Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #185

எப்படியும் பாவிகளை

Eppadiyum paavigalai

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எப்படியும் பாவிகளைEppadiyum paavigalai

ஒப்புரவாக்கிக் கொள்வதற்Oppuravaakkik kolvadhar

கிப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.Kippuviyilae udhiththaar; arpudhandhaanae.

சரணம் 1 · Verse 1

மெய்ப் பரம் புவியும் தந்தMeip Param puviyum thandha

தற்பரன் அநாதி பிதாTharparan anaadhi Pithaa

நற்புதல்வனான ஏசு நாதNarpudhalvanaana Esu naatha

கிருபாகரனார் – எப்படிKirupaagaranaar – eppadi

சரணம் 2 · Verse 2

மட்டில்லாப் பொருள் அனைத்தும்Mattillaap porul anaiththum

திட்டமாகவே படைத்து,Thittamaagavae padaiththu,

இட்டமாய் அனுக்கிரகித்த சிஷ்டிகன் தானே;Ittamaai anukkiragiththa sishtigan thaanae;

கட்டளையிட்ட கற்பனைKattalaiyitta karpanai

விட்டொரு சர்ப்பத்தின் வாயில்Vittoru sarppaththin vaayil

பட்டு நரகத்துக் காளாய்க்Pattu naragaththuk kaalaaik

கெட்டழிந்த பேர் என்றாலும் – எப்படிKettazhindha paer endraalum – eppadi

பல்லவி · Chorus

எப்படியும் பாவிகளைEppadiyum paavigalai

ஒப்புரவாக்கிக் கொள்வதற்Oppuravaakkik kolvadhar

கிப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.Kippuviyilae udhiththaar; arpudhandhaanae.

சரணம் 3 · Verse 3

அச்சயன் மோசேயைக் கொண்டேன்Achayan mosaeyaik kondaen

றெச்சரித்தெழுதித் தந்தRechariththezhudhith thandha

உச்சித கற்பனை கடந்Uchidha karpanai kadan

திச்சையினாலே;Thichaiyinaalae;

துர்ச்சனைப் பசாசைக் கூடிThurchanaip pasaasaik koodi

மிச்சமாய்ப் பாவங்கள்Michamaaip paavangal

நிச்சயம் கெட்டுப் போனார்கள்;Nichayam kettup ponaargal;

ரட்சிக்கச் செய்து கூடாதென்றாலும் – எப்படிRatchikkach seidhu koodaadhendraalum – eppadi

பல்லவி · Chorus

எப்படியும் பாவிகளைEppadiyum paavigalai

ஒப்புரவாக்கிக் கொள்வதற்Oppuravaakkik kolvadhar

கிப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.Kippuviyilae udhiththaar; arpudhandhaanae.

சரணம் 4 · Verse 4

தாக்கிய பராபரன் உண்Thaakkiya Paraaparan un

டாக்கிய அனத்த செல்வப்Taakkiya anaththa selvap

பாக்கியங்கள் அனைத்தையும்Baakkiyangal anaiththaiyum

போக்கடித்துமே;Pokkadiththumae;

யோக்கியம் தெய்வ புத்ரYokkiyam theiva puthra

சிலாக்கியம் எல்லாம் இழந்துSilaakkiyam ellaam izhandhu

பேய்க்கடிமை யானார் கேட்டைPaeikkadimai yaanaar kaettai

நீக்குதற்கேலாதென்றாலும் – எப்படிNeekkudharkaelaadhendraalum – eppadi

பல்லவி · Chorus

எப்படியும் பாவிகளைEppadiyum paavigalai

ஒப்புரவாக்கிக் கொள்வதற்Oppuravaakkik kolvadhar

கிப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே.Kippuviyilae udhiththaar; arpudhandhaanae.