Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #188

பாவம் போக்கும் ஜீவ நதியைப்

Paavam pokkum jeeva nadhiyaip

இரட்சண்ய வழி · Salvation · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாவம் போக்கும் ஜீவ நதியைப்Paavam pokkum jeeva nadhiyaip

பாராய், வந்து பாராய், – பாவிPaaraai, vandhu paaraai, – paavi

சரணம் 1 · Verse 1

தீவினை தீர்க்கும் தேவ மறியின்Theevinai theerkkum Deva mariyin

திரு ரத்த மிந்த ஆறாம், – பாவி – பாவம்Thiru raththa mindha aaraam, – paavi – paavam

சரணம் 2 · Verse 2

கல்வாரி மலைச் சிகர மீதூற்றுக்Kalvaari malaich sigara meedhootruk

கண்கள் ஐந்து திறந்து, அதோKangal aindhu thirandhu, adho

மல்கிச் சிலுவையடியில் விழுந்துMalgich siluvaiyadiyil vizhundhu

வழிந்தோடுது – பாராய் – பாவி – பாவம்Vazhindhodudhu – paaraai – paavi – paavam

பல்லவி · Chorus

பாவம் போக்கும் ஜீவ நதியைப்Paavam pokkum jeeva nadhiyaip

பாராய், வந்து பாராய், – பாவிPaaraai, vandhu paaraai, – paavi

சரணம் 3 · Verse 3

பாவச் சுமையால் நொந்து சோர்ந்துPaavach sumaiyaal nondhu sorndhu

பதறி விழுந்தலறி நிதம்Padhari vizhundhalari nidham

கூவி யழுத அனந்தம் பேரிதில்Koovi yazhudha anandham paeridhil

குளிந்தே யுளங் களித்தார், – பாவி– பாவம்Kulindhae yulan kaliththaar, – paavi– paavam

பல்லவி · Chorus

பாவம் போக்கும் ஜீவ நதியைப்Paavam pokkum jeeva nadhiyaip

பாராய், வந்து பாராய், – பாவிPaaraai, vandhu paaraai, – paavi

சரணம் 4 · Verse 4

பக்தருளத்தில் இடைவிடாமல்Baktharulaththil idaividaamal

பாய்ந்து வளமீத்து – அதைPaaindhu valameeththu – adhai

நித்தமும் பரிசுத்த ருணத்தில்Niththamum Parisuththa runaththil

நிலை நாட்டுது பாராய், – பாவி – பாவம்Nilai naattudhu paaraai, – paavi – paavam

பல்லவி · Chorus

பாவம் போக்கும் ஜீவ நதியைப்Paavam pokkum jeeva nadhiyaip

பாராய், வந்து பாராய், – பாவிPaaraai, vandhu paaraai, – paavi

சரணம் 5 · Verse 5

ஒருதர மிந்த நதியின் தீர்த்தம்Orudhara mindha nadhiyin theerththam

உண்டோர் ஜீவன் கண்டோர் – தாகம்Undor jeevan kandor – thaagam

அறுதியடைவார் ; வேறொரு நதிக்Arudhiyadaivaar ; vaeroru nadhik

கலையார், தேடியலையார் – பாவி– பாவம்Kalaiyaar, thaediyalaiyaar – paavi– paavam

பல்லவி · Chorus

பாவம் போக்கும் ஜீவ நதியைப்Paavam pokkum jeeva nadhiyaip

பாராய், வந்து பாராய், – பாவிPaaraai, vandhu paaraai, – paavi

சரணம் 6 · Verse 6

முன் பின் ஒன்றையும் யோசியாமல்Mun pin ondraiyum yosiyaamal

முழுகாயோ நீ, பாவி – இந்தMuzhugaayo nee, paavi – indha

அன்பின் நதியில் விசுவாசம் வைத்தால்Anbin nadhiyil visuvaasam vaiththaal

அதுவே போதும், பாவி – ஆ! ஆ! – பாவம்Adhuvae podhum, paavi – Aa! Aa! – Paavam

பல்லவி · Chorus

பாவம் போக்கும் ஜீவ நதியைப்Paavam pokkum jeeva nadhiyaip

பாராய், வந்து பாராய், – பாவிPaaraai, vandhu paaraai, – paavi