பாவி! உன் மீட்பர் கரிசனையாய்Paavi! Un Meetpar karisanaiyaai
அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!
அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்Alaindhu thirindhu en keduvaai
யேசுவின் ரட்சிப்பைப் பார்.Yaesuvin ratchippaip paar.
அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!
விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்Virumbi varundhi undhanai azhaikkiraar
இளைத்தும் தவித்தும் போனவனைIlaiththum thaviththum ponavanai
அழைக்கிறார்! அழைக்கிறார்!Azhaikkiraar! Azhaikkiraar!
நம்பிக்கை யோடவர் சரணத்தைNambikkai yodavar saranaththai
சேருவாய் தள்ள மாட்டார்.Saeruvaai thalla maattaar.
தாமதமின்றி இந் நேரத்தினில்Thaamadhamindri in naeraththinil
வந்திடுவாய்! வந்திடுவாய்!Vandhiduvaai! Vandhiduvaai!
பாவமுமற உன் நெஞ்சத்தினில்Paavamumara un nenjaththinil
வாழ்வையும் பெற்றிடுவாய்.Vaazhvaiyum petriduvaai.
விரும்பி வருந்தி அழைக்கிறார்Virumbi varundhi azhaikkiraar
ஓடியே வா! ஓடியே வா!Odiyae vaa! Odiyae vaa!
வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்Vandhiduvoraich sandhoshippippaar
உடனே, உடனே வா!Udanae, udanae vaa!