தாமதம் இன்றி ஏசுவைச் சேர்,Thaamadham indri Esuvaich saer,
வேதத்தில் காட்டும் வழியே நேர்,Vaedhaththil kaattum vazhiyae naer,
நம்மிடம் வந்தா ரென்பதைத் தேர்,Nammidam vandhaa renbadhaith thaer,
வா வென்னுஞ் சொல்லைக் கேள்.Vaa vennunj sollaik kael.
சேர்வோம், பார்ப்போம், களிப்புடனேSaervom, paarppom, kalippudanae
சுத்தஞ்செய்த நெஞ்சருடனே,Suththanjeidha nenjarudanae,
என்றென்றைக்கும் ஏசுவுடனே,Endrendraikkum Esuvudanae,
வாழ்வோம், சீர் அடைவோம்.Vaazhvom, seer adaivom.
வா என்கிறார், வேண்டாம் என்னாதே,Vaa engiraar, vaendaam ennaadhae,
பேரின்பானந்தம் இகழாதே,Paerinbaanandham igazhaadhae,
ஏசுவோடமர், ஆத்துமாவே;Esuvodamar, aaththumaavae;
போக்குச் சொல்லாதிரும்.Pokkuch sollaadhirum.
இவ்விடம் வந்த ஏசுவைப் பார்,Ivvidam vandha Esuvaip paar,
மீட்பின் காரணர் மார்பிலே சார்;Meetpin kaaranar maarbilae saar;
தயவாய் உன்னை வா வென்கிறார்,Dhayavaai unnai vaa vengiraar,
தடை செய்யாதிரு.Thadai seiyaadhiru.