ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum
ராஜாவாம் மீட்பர்க்கே!Raajaavaam Meetparkkae!
மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi
எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!
கர்த்தாவின் நாமத்தாலேKarththaavin naamaththaalae
வரும் கோமானே, நீர்Varum komaanae, neer
தாவீதின் ராஜ மைந்தன்,Thaaveedhin raaja maindhan,
துதிக்கப்படுவீர்.Thudhikkappaduveer.
ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum
ராஜாவாம் மீட்பர்க்கே!Raajaavaam Meetparkkae!
மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi
எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!
உன்னத தூதர் சேனைUnnadha thoodhar saenai
விண்ணில் புகழுவார்;Vinnil pugazhuvaar;
மாந்தர், படைப்பு யாவும்Maandhar, padaippu yaavum
இசைந்து போற்றுவார்.Isaindhu potruvaar.
ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum
ராஜாவாம் மீட்பர்க்கே!Raajaavaam Meetparkkae!
மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi
எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!
உம் முன்னே குருத்தோலைUm munnae kuruththolai
கொண்டேகினார் போலும்,Kondaeginaar polum,
மன்றாட்டு கீதம் ஸ்தோத்ரம்Mandraattu geetham sthothram
கொண்டும்மைச் சேவிப்போம்.Kondummaich saevippom.
ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum
ராஜாவாம் மீட்பர்க்கே!Raajaavaam Meetparkkae!
மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi
எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!
நீர் பாடுபடும் முன்னேNeer paadupadum munnae
பாடினார் யூதரும்;Paadinaar yoodharum;
உயர்த்தப்பட்ட உம்மைத்Uyarththappatta ummaith
துதிப்போம் நாங்களும்.Thudhippom naangalum.
ஓசன்னா பாலர் பாடும்Osannaa paalar paadum
ராஜாவாம் மீட்பர்க்கே!Raajaavaam Meetparkkae!
மகிமை, புகழ், கீர்த்திMagimai, pugazh, keerththi
எல்லாம் உண்டாகவே!Ellaam undaagavae!
அப்பாட்டைக் கேட்ட வண்ணம்Appaattaik kaetta vannam
என் வேண்டல் கேளுமே;En vaendal kaelumae;
நீர் நன்மையால் நிறைந்தNeer nanmaiyaal niraindha
காருண்ய வேந்தரே.Kaarunya vaendharae.