Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #191

பாவக் குஷ்டம் பெலவீனம்

Come Ye Sinners · Paavak kushtam pelaveenam

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவக் குஷ்டம் பெலவீனம்Paavak kushtam pelaveenam

நீங்கப் பாவி ஓடி வா;Neengap paavi odi vaa;

ஏசு உன்னை ரட்சிக்கவேEsu unnai ratchikkavae

கவலையாய் நிற்கிறார்.Kavalaiyaai nirkiraar.

பல்லவி · Chorus

ரட்சிப்பைத் தேடு, கர்த்தரைச் சேர்Ratchippaith thaedu, Karththaraich saer

அவர் நாமத்தைப் போற்று;Avar naamaththaip potru;

கர்த்தர் ஆள வருகிறார்;Karththar aala varugiraar;

கனம் புகழ் அவர்க்கே.Kanam pugazh avarkkae.

சரணம் 2 · Verse 2

உன்னை அன்பாய் அழைக்கிறார்,Unnai anbaai azhaikkiraar,

உத்தம விஸ்வாசமும்,Uththama viswaasamum,

உன் பாவ மனஸ்தாபமும்Un paava manasthaapamum

சேர்க்கும் ஜீவ பாதையில்.Saerkkum jeeva paadhaiyil.

பல்லவி · Chorus

ரட்சிப்பைத் தேடு, கர்த்தரைச் சேர்Ratchippaith thaedu, Karththaraich saer

அவர் நாமத்தைப் போற்று;Avar naamaththaip potru;

கர்த்தர் ஆள வருகிறார்;Karththar aala varugiraar;

கனம் புகழ் அவர்க்கே.Kanam pugazh avarkkae.

சரணம் 3 · Verse 3

கனாவில் அவர் காட்டட்டும்;Kanaavil avar kaattattum;

நான் தகுதி என்பதை,Naan thagudhi enbadhai,

என்று எண்ணிப் பின்வாங்கியேEndru ennip pinvaangiyae

நில்லாதே நீ பாவியே!Nillaadhae nee paaviyae!

பல்லவி · Chorus

ரட்சிப்பைத் தேடு, கர்த்தரைச் சேர்Ratchippaith thaedu, Karththaraich saer

அவர் நாமத்தைப் போற்று;Avar naamaththaip potru;

கர்த்தர் ஆள வருகிறார்;Karththar aala varugiraar;

கனம் புகழ் அவர்க்கே.Kanam pugazh avarkkae.

சரணம் 4 · Verse 4

களைத்து நொந்த பாவியே!Kalaiththu nondha paaviyae!

கர்த்தர் தஞ்சம் உணரு;Karththar thanjam unaru;

காலம் கடத்தி நிற்காதே;Kaalam kadaththi nirkaadhae;

வீண் யோசனை செய்யாதே.Veen yosanai seiyaadhae.