Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #192

கெட்டுப்போன மாந்தரை

Sinners Jesus will Receive · Kettuppona maandharai

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

கெட்டுப்போன மாந்தரைKettuppona maandharai

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்Esu etruk kolluvaar

பாவ ஆத்துமாக்களைக் குணமாக்கி ரட்சிப்பார்.Paava aaththumaakkalaik kunamaakki ratchippaar.

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்Esu etruk kolluvaar

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப்போடவே மாட்டார்.Thallippodavae maattaar.

சரணம் 2 · Verse 2

இளைப்பாறல் தருவேன்Ilaippaaral tharuvaen

நம்பி வாரும் என்கிறார்Nambi vaarum engiraar

யாரானாலும் வாருமே! பாவ பாரம் நீக்குவார்.Yaaraanaalum vaarumae! Paava paaram neekkuvaar.

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்Esu etruk kolluvaar

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப்போடவே மாட்டார்.Thallippodavae maattaar.

சரணம் 3 · Verse 3

மாசில்லாத ரத்தத்தால்Maasillaadha raththaththaal

சர்வ சுத்த மாக்குவார்Sarva suththa maakkuvaar

வல்ல தூய ஆவியால் தீய குணம் மாற்றுவார்.Valla thooya aaviyaal theeya kunam maatruvaar.

பல்லவி · Chorus

நல்ல செய்தி! கேளுமே!Nalla seidhi! Kaelumae!

ஏசு ஏற்றுக் கொள்ளுவார்Esu etruk kolluvaar

நம்பி வாரும்! வாருமே!Nambi vaarum! Vaarumae!

தள்ளிப்போடவே மாட்டார்.Thallippodavae maattaar.

சரணம் 4 · Verse 4

இந்த ஏற்ற நேரத்தில் வந்து சேரக் கடவீர்Indha etra naeraththil vandhu saerak kadaveer

புண்ய நாதர் பாதத்தில்Punya Naathar paadhaththil

மீட்பும் வாழ்வும் பெறுவீர்.Meetpum vaazhvum peruveer.