என்னண்டை வா! நல் மீட்பர் என்கிறார்Ennandai vaa! Nal Meetpar engiraar
அன்பின் சொரூபியாக நிற்கிறார்;Anbin soroopiyaaga nirkiraar;
தவித்துப் போன பாவி! சோர்வதேன்?Thaviththup pona paavi! Sorvadhaen?
என்னண்டை வா! இளைப்பாறச் செய்குவேன்;Ennandai vaa! Ilaippaarach seiguvaen;
என்னண்டை வா!... என்னண்டை வா!Ennandai vaa!... Ennandai vaa!
என்னண்டை வா!...Ennandai vaa!...
இளைப்பாறச் செய்குவேன்Ilaippaarach seiguvaen
இளைப்பாறச் செய்குவேன்Ilaippaarach seiguvaen
இளைப்பாறச் செய்குவேன்.Ilaippaarach seiguvaen.
துன்பத்தினால் பாடுண்ட நெஞ்சனே!Thunbaththinaal paadunda nenjanae!
உன்றன் விசாரம் நீக்க ஏசுவே,Undran visaaram neekka Esuvae,
கூறுகிறார்; இப்பாடு நோவும் ஏன்?Koorugiraar; ippaadu novum en?
என்னண்டை வா? நான் சாந்தமாக்குவேன்!Ennandai vaa? Naan saandhamaakkuvaen!
என்னண்டை வா!... என்னண்டை வா!Ennandai vaa!... Ennandai vaa!
என்னண்டை வா!... நான் சாந்த மாக்குவேன்Ennandai vaa!... Naan saandha maakkuvaen
சாந்த மாக்குவேன்... நான்Saandha maakkuvaen... Naan
சாந்தமாக்குவேன்.Saandhamaakkuvaen.
நிர் மூடப் பாவி! சாவுக் கேதுவாய்Nir moodap paavi! Saavuk kaedhuvaai
துர்ச் செய்கை செய்து, திகில் அடைந்தாய்,Thurch seigai seidhu, thigil adaindhaai,
உன் பயம் நீங்கச் சீரு மாக்குவேன்,Un bayam neengach seeru maakkuvaen,
என்னண்டை வா! நான் ஜீவன் தருவேன்.Ennandai vaa! Naan jeevan tharuvaen.
என்னண்டை வா!... என்னண்டை வா!Ennandai vaa!... Ennandai vaa!
என்னண்டை வா!... நான் ஜீவன் தருவேன்.Ennandai vaa!... Naan jeevan tharuvaen.
ஜீவன் தருவேன். ஜீவன் தருவேன்.Jeevan tharuvaen. Jeevan tharuvaen.
ஆறுதல் சாந்தம், ஜீவன், மூன்றையும்Aarudhal saandham, jeevan, moondraiyum
அக்காலம் அன்று, ஈண்டும் இப்பவும்Akkaalam andru, eendum ippavum
தயாளர் தந்து, ஏற்ற காலத்தில்Dhayaalar thandhu, etra kaalaththil
பேரின்பம் ஈவார் தேவராஜ்யத்தில்.Paerinbam eevaar Devaraajyaththil.
என்னண்டை வா!... என்னண்டை வா!...Ennandai vaa!... Ennandai vaa!...
என்னண்டை வா!... நான் ஆறச் செய்குவேன்.Ennandai vaa!... Naan aarach seiguvaen.
சாந்த மாக்குவேன் ஜீவன் தருவேன்.Saandha maakkuvaen jeevan tharuvaen.