Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #198

பாவி! கேள்! உன் ஆண்டவர்

Hark! My Soul, it is the Lord · Paavi! Kael! Un Aandavar

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பாவி! கேள்! உன் ஆண்டவர்,Paavi! Kael! Un Aandavar,

அறையுண்ட ரட்சகர்Araiyunda Ratchagar

கேட்கிறார், நீ சொல், அப்பா!Kaetkiraar, nee sol, appaa!

என்னில் அன்பு கூர்வாயா?Ennil anbu koorvaayaa?

சரணம் 2 · Verse 2

நீக்கினேன் உன் குற்றத்தை,Neekkinaen un kutraththai,

கட்டினேன் உன் காயத்தை,Kattinaen un kaayaththai,

தேடிப் பார்த்து ரட்சித்தேன்Thaedip paarththu ratchiththaen

ஒளி வீசப் பண்ணினேன்Oli veesap panninaen

சரணம் 3 · Verse 3

தாயின் மிக்கப் பாசமும்Thaayin mikkap paasamum

ஆபத்தாலே குறையும்;Aapaththaalae kuraiyum;

நீங்க மாட்டா தென்றுமேNeenga maattaa thendrumae

ஒப்பில்லா என் நேசமே!Oppillaa en naesamae!

சரணம் 4 · Verse 4

என தன்பின் பெருக்கும்Ena thanbin perukkum

ஆழம் நீளம் உயரமும்Aazham neelam uyaramum

சொல்லி முடியாது பார்!Solli mudiyaadhu paar!

என்னைப் போன்ற நேசர் யார்?Ennaip pondra Naesar yaar?

சரணம் 5 · Verse 5

திவ்ய ரூபம் தரிப்பாய்Dhivya roopam tharippaai

தேவ ராஜ்யம் சேருவாய்;Deva raajyam saeruvaai;

ஆதலால் நீ சொல் அப்பா!Aadhalaal nee sol appaa!

என்னில் அன்பு கூர்வாயா?Ennil anbu koorvaayaa?

சரணம் 6 · Verse 6

ஏசுவே! மா நீசன் நான்;Esuvae! Maa neesan naan;

அன்பும் அற்ப சொற்பந்தான்;Anbum arpa sorpandhaan;

ஆயினும் பின் பற்றுவேன்,Aayinum pin patruvaen,

அன்பின் அனல் ஏற்றுமே.Anbin anal etrumae.