துக்கப் பாரத்தால் இளைத்துThukkap paaraththaal ilaiththu
நொந்து போனாயோ?Nondhu ponaayo?
ஏசு உன்னைத் தேற்றிக்Esu unnaith thaetrik
கொள்வார், வாராயோ?Kolvaar, vaaraayo?
அன்பின் ரூபகாரமாகAnbin roopagaaramaaga
என்ன காண்பித்தார்?Enna kaanbiththaar?
அவர் பாதம் கை விலாவில் காயம் பார்.Avar paadham kai vilaavil kaayam paar.
அவர் சிரசதின் க்ரீடம் செய்த தெதினால்?Avar sirasadhin kreedam seidha thedhinaal?
ரத்தினம் பொன்னாலு மல்ல, முள்ளினால்.Raththinam ponnaalu malla, mullinaal.
கண்டு பிடித் தண்டினாலும் துன்பம் வருமே.Kandu pidith thandinaalum thunbam varumae.
கஷ்டம், துக்கம்,Kashtam, thukkam,
கண்ணீர் யாவும் இம்மையே.Kanneer yaavum immaiyae.
அவரைப் பின் பற்றினோர்க்குAvaraip pin patrinorkku
துன்பம் மாறுமோ?Thunbam maarumo?
சாவின் கூரும் மாறிப் போகும், போதாதோ?Saavin koorum maarip pogum, podhaadho?