பாவம் தீராதென்னPaavam theeraadhenna
ஓ! தாமதம் பண்ணுவானேன்?O! Thaamadham pannuvaanaen?
தயாபரர் நித்திய ஜீவன்Dhayaaparar niththiya jeevan
ஈவாரே, சந்தேகிப்பானேன்?Eevaarae, sandhaegippaanaen?
வாவேன்! வாவேன்!Vaavaen! Vaavaen!
வாவேன்! இச்சணமே!Vaavaen! Ichanamae!
உணர் வில்லாத தென்ன?Unar villaadha thenna?
பயங்கர மோச முண்டாம்,Bayangara mosa mundaam,
இயேசுவினாலே யல்லாமல்Iyaesuvinaalae yallaamal
விமோசனமே இல்லையாம்.Vimosanamae illaiyaam.
வாவேன்! வாவேன்!Vaavaen! Vaavaen!
வாவேன்! இச்சணமே!Vaavaen! Ichanamae!
சுத்த மில்லாத தென்ன?Suththa millaadha thenna?
மா திவ்விய ஸ்நான முண்டே!Maa dhivviya snaana mundae!
உன் பாவம் நிவாரண மாகும்,Un paavam nivaarana maagum,
சமூலம் இந்நேரத்திலே.Samoolam innaeraththilae.
வாவேன்! வாவேன்!Vaavaen! Vaavaen!
வாவேன்! இச்சணமே!Vaavaen! Ichanamae!
குணப்படாத தென்ன?Kunappadaadha thenna?
ரட்சணிய நாளிதுவே!Ratchaniya naalidhuvae!
ராக்காலம் சமீபித்துவரRaakkaalam sameepiththuvara
மா மோசமும் நாசமுமே.Maa mosamum naasamumae.
வாவேன்! வாவேன்!Vaavaen! Vaavaen!
வாவேன்! இச்சணமே!Vaavaen! Ichanamae!