Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #3

அநாதியான கர்த்தரே

High in the Heavens, Eternal God · Anaadhiyaana Karththarae

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அநாதியான கர்த்தரே,Anaadhiyaana Karththarae,

தெய்வீக ஆசனத்திலேTheiveega aasanaththilae

வானங்களுக்கு மேலாய் நீர்Vaanangalukku maelaai neer

மகிமையோடிருக்கிறீர்.Magimaiyodirukkireer.

சரணம் 2 · Verse 2

ப்ரதான தூதர் உம் முன்னேPradhaana thoodhar um munnae

தம் முகம் பாதம் மூடியேTham mugam paadham moodiyae

சாஷ்டாங்கமாகப் பணிவார்Saashtaangamaagap panivaar

நீர் பரிசுத்தர் என்னுவார்.Neer parisuththar ennuvaar.

சரணம் 3 · Verse 3

அப்படியானால் தூசியும்Appadiyaanaal thoosiyum

சாம்பலுமான நாங்களும்Saambalumaana naangalum

எவ்வாறு உம்மை அண்டுவோம்?Evvaaru ummai anduvom?

எவ்விதமாய் ஆராதிப்போம்?Evvidhamaai aaraadhippom?

சரணம் 4 · Verse 4

நீரோ உயர்ந்த வானத்தில்,Neero uyarndha vaanaththil,

நாங்களோ தாழ்ந்த பூமியில்Naangalo thaazhndha boomiyil

இருப்பதால், வணங்குவோம்,Iruppadhaal, vananguvom,

மா பயத்தோடு சேருவோம்.Maa bayaththodu seruvom.