Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #21

மகத்வ ராயன், போற்றித் தொழுவோம்

O, Worship the King · Magathva raayan, potrith thozhuvom

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மகத்வ ராயன், போற்றித் தொழுவோம்.Magathva raayan, potrith thozhuvom.

அற்புத அன்பு, நன்றி பாடுங்கள்.Arpudha anbu, nandri paadungal.

அநாதி தேவன் சகாயர்; கேடகம்.Anaadhi Devan sagaayar; kaedagam.

மகிமை கனம் துதியும் அவர்க்கே.Magimai kanam thudhiyum avarkkae.

சரணம் 2 · Verse 2

ஒளி வெண் ஆடை; பன்னொளி சுடர்.Oli ven aadai; pannoli sudar.

புயலும் செட்டை; இருளும் வழி.Puyalum settai; irulum vazhi.

அக்னிரதம் கார்மேகம் மின்னல் சூழும்.Akniradham kaarmaegam minnal soozhum.

பேராற்றல் பாடும்; மா கிருபை போற்றும்.Paeraatral paadum; maa kirupai potrum.

சரணம் 3 · Verse 3

பலவீனர் யாம்; நிலையற்றவர்.Palaveenar yaam; nilaiyatravar.

நம்பும் பக்தரை கைவிடீர் என்றும்.Nambum baktharai kaivideer endrum.

சகாயர், நண்பர்; படைத்தீர் மீட்டீரே;Sagaayar, nanbar; padaiththeer meetteerae;

உம் க்ருபை போதும் எங்கள் ஆயுள் மட்டும்.Um krupai podhum engal aayul mattum.