வா பாவி இளைப்பாற வா,Vaa paavi ilaippaara vaa,
என் திவ்ய மார்பிலேEn dhivya maarbilae
நீ சுகமாகச் சாய்ந்திரு”Nee sugamaagach saaindhiru”
என்றார் க்றிஸ்தேசுவேEndraar Kristhaesuvae
இளைத்துப் போன நீசனாய்Ilaiththup pona neesanaai
வந்தாறித் தேறினேன்.Vandhaarith thaerinaen.
என் பாரம் நீங்கி, ஏசுவால்En paaram neengi, Esuvaal
சந்தோஷமாயினேன்.Sandhoshamaayinaen.
வா, பாவி, தாகந் தீர்க்க வா,Vaa, paavi, thaagan theerkka vaa,
மெய்ப் பானம் இதுவே;Meip paanam idhuvae;
நான் ஜீவ தண்ணீர் தருவேன்”Naan jeeva thanneer tharuvaen”
என்றார், நல் மீட்பரே,Endraar, nal Meetparae,
அவ்வாறு ஜீவ ஊற்றிலேAvvaaru jeeva ootrilae
நான் பானம் பண்ணினேன்;Naan paanam panninaen;
என் தாகந்தீர்ந்து பேர் வாழ்வும்En thaagandheerndhu paer vaazhvum
அடைந்தேன்.Adaindhaen.
வா, பாவி, இருள் நீங்க வாVaa, paavi, irul neenga vaa
என் ஒளி வீசுதே.En oli veesudhae.
பிரகாசிப்பித்து ரட்சிப்பேன்Piragaasippiththu ratchippaen
என்றார் மா நேசரே.Endraar maa Naesarae.
மெய் ஞான அருணோதயம்Mei gnaana arunodhayam
அத்தால் கண்டடைந்தேன்.Aththaal kandadaindhaen.
என்றைக்கும் சுக ஜீவியாய்Endraikkum suga jeeviyaai
நான் வாழ்ந்து கொள்ளுவேன்.Naan vaazhndhu kolluvaen.