Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #203

ஏசு நம்மை அழைக்கிறார்

Esu nammai azhaikkiraar

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு நம்மை அழைக்கிறார்,Esu nammai azhaikkiraar,

துன்பம் லோகில் சூழ்கையில்Thunbam logil soozhgaiyil

அன்பு பொங்கி அழைக்கிறார்;Anbu pongi azhaikkiraar;

என்னைப் பின் செல் என்கிறார்.Ennaip pin sel engiraar.

சரணம் 2 · Verse 2

மண் பொன் ஆசை மாய லோகில்Man pon aasai maaya logil

மனதை மயக்கையில்,Manadhai mayakkaiyil,

மன்னன் ஏசு நம்மை நோக்கி,Mannan Esu nammai nokki,

என்னை நேசி என்கிறார்.Ennai naesi engiraar.

சரணம் 3 · Verse 3

இன்பம் துன்பம் லாபம் நஷ்டம்Inbam thunbam laapam nashtam

களிப்பு வேளையிலும்,Kalippu vaelaiyilum,

கிறிஸ்தவனே! என்னில் வெகுKiristhavanae! Ennil vegu

அன்பு கூரு என்கிறார்.Anbu kooru engiraar.

சரணம் 4 · Verse 4

ஏசு நம்மை அழைக்கிறார்;Esu nammai azhaikkiraar;

நேசர் சத்தம் கேளுமே;Naesar saththam kaelumae;

பணிவுடன் இதயத்தைப்Panivudan idhayaththaip

படைத்து அன்பாய் நேசி.Padaiththu anbaai naesi.