பாவத்தின் பலன் மரணம்,Paavaththin palan maranam,
ஓ பாவி, நடுங்கிடாயோ?O paavi, nadungidaayo?
கண் காண்பதெல்லாம் அழியும்;Kan kaanbadhellaam azhiyum;
காணாத தல்லோ நித்தியம்.Kaanaadha thallo niththiyam.
ஏசு ராஜா வருவார்,Esu raajaa varuvaar,
இன்னும் கொஞ்சம் காலந்தான்Innum konjam kaalandhaan
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.
உலக இன்பம் நம்பாதே,Ulaga inbam nambaadhae,
அதின் இச்சை யாவும் ஒழியும்Adhin ichai yaavum ozhiyum
உன் ஜீவன் போகும் நாளிலே,Un jeevan pogum naalilae,
ஓர் காசும் கூட வராதே.Or kaasum kooda varaadhae.
ஏசு ராஜா வருவார்,Esu raajaa varuvaar,
இன்னும் கொஞ்சம் காலந்தான்Innum konjam kaalandhaan
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.
உன் காலமெல்லாம் போகுதே,Un kaalamellaam pogudhae,
உலக மாய்கையிலே,Ulaga maaigaiyilae,
ஓ! தேவ கோபம் வருமுன்O! Deva kopam varumun
உன் மீட்பரண்டை வாராயோ?Un Meetparandai vaaraayo?
ஏசு ராஜா வருவார்,Esu raajaa varuvaar,
இன்னும் கொஞ்சம் காலந்தான்Innum konjam kaalandhaan
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.
தேவன்பின் வெள்ளம் ஓடுதே,Devanbin vellam odudhae,
கல்வாரி மலைதனிலே,Kalvaari malaidhanilae,
உன் பாவம் யாவும் நீங்கிப் போம்,Un paavam yaavum neengip pom,
அதில் ஸ்நானம் செய்வதாலே.Adhil snaanam seivadhaalae.
ஏசு ராஜா வருவார்,Esu raajaa varuvaar,
இன்னும் கொஞ்சம் காலந்தான்Innum konjam kaalandhaan
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.
மா பாவியான என்னையும்Maa paaviyaana ennaiyum
என் நேசர் ஏற்றுக் கொண்டாரேEn Naesar etruk kondaarae
ஓ! பாவி, நீயும் ஓடி வா,O! Paavi, neeyum odi vaa,
தேவாசீர்வாதம் பெறுவாய்.Devaseervaadham peruvaai.
ஏசு ராஜா வருவார்,Esu raajaa varuvaar,
இன்னும் கொஞ்சம் காலந்தான்Innum konjam kaalandhaan
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.Motchalogam saerndhiduvom.