பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
தாமத மென்ன?Thaamadha menna?
உன் சுவாமி ஏசு நாதரழைக்கும்Un suvaami Esu Naatharazhaikkum
சத்தம் கேளாயோ? அவர் தஞ்சம் தேடாயோ?Saththam kaelaayo? Avar thanjam thaedaayo?
பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
பின்னிடாதே நீ,Pinnidaadhae nee,
உன் தன்மை இன்னதென்றுUn thanmai innadhendru
அவர் முன்னறிவாரே; தம் நன்மை ஈவாரே.Avar munnarivaarae; tham nanmai eevaarae.
பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
காலம் போகுது, மாய்மாலம் செய்து வஞ்சியாமல்Kaalam pogudhu, maaimaalam seidhu vanjiyaamal
மந்தை சேர்ந்துகொள்,Mandhai saerndhugol,
கிறிஸ்தன்பைச் சார்ந்துகொள்Kiristhanbaich saarndhugol
பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
தேவ பாலனாம்Deva paalanaam
இம்மானு வேலரே, உன் காவலன்Immaanu vaelarae, un kaavalan
தேவை வேறேன்ன? உன் ஆவல் வேறென்ன?Deva vaeraenna? Un aaval vaerenna?
பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
சுத்த ஜோதியே; தம் ரத்தத்தாலே உன்னைSuththa jothiyae; tham raththaththaalae unnai
மீட்கச் சித்தம் கொண்டிட்டார்,Meetkach siththam kondittaar,
ஆ! சிலுவை தொங்கிட்டார்Aa! Siluvai thongittaar
பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
நொந்த பாவியே;Nondha paaviyae;
இவ்வந்தகார லோகந்தனில்Ivvandhagaara logandhanil
தொந்தரை மெய்யே, பல நிந்தைகள் மெய்யே.Thondharai meiyae, pala nindhaigal meiyae.
பாவி ஓடி வா உன் பாவப் பாரம் தாங்க ஏசுPaavi odi vaa un paavap paaram thaanga Esu
பார்த்து நிற்கிறார், பரிதபித்து நிற்கிறார்.Paarththu nirkiraar, paridhapiththu nirkiraar.
ஜீவ அப்பம் நான்,Jeeva appam naan,
நீ தின்று மகிழ்கொண்டு ஜீவன்Nee thindru magizhgondu jeevan
கண்டடை என்றார், எனை வந்தடை என்றார்.Kandadai endraar, enai vandhadai endraar.