Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #206

வா, பாவி, கர்த்தரின் அண்டைக்கு வா

Vaa, paavi, Karththarin andaikku vaa

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

வா, பாவி, கர்த்தரின் அண்டைக்கு வா.Vaa, paavi, Karththarin andaikku vaa.

சரணம் 1 · Verse 1

பாவியே இன்னும் பயமின்றிப் பாவத்தில்Paaviyae innum bayamindrip paavaththil

நிலைத்திருக்காதே – இப்போNilaiththirukkaadhae – ippo

தாவியே ஜோதியர் உன்னையே அழைக்கிறார்,Thaaviyae jothiyar unnaiyae azhaikkiraar,

தாமதஞ் செய்யாதே – வாThaamadhanj seiyaadhae – vaa

பல்லவி · Chorus

வா, பாவி, கர்த்தரின் அண்டைக்கு வா.Vaa, paavi, Karththarin andaikku vaa.

சரணம் 2 · Verse 2

பாவ நாசர் உனக்கென்று சிந்தினPaava naasar unakkendru sindhina

ரத்தம் அதோ பாராய் உலRaththam adho paaraai ula

காசையை விட்டகன் றேசுவின் பந்தியில்Kaasaiyai vittagan raesuvin pandhiyil

இச்சணமே சேர்வாய் – வாIchanamae saervaai – vaa

பல்லவி · Chorus

வா, பாவி, கர்த்தரின் அண்டைக்கு வா.Vaa, paavi, Karththarin andaikku vaa.

சரணம் 3 · Verse 3

ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பAapaththukkun Deva kopaththukkun thappa

தீவிரமா யோடி வா. – உன்Theeviramaa yodi vaa. – Un

பாவத்தின் சாபத்தை நீக்க வந்த பரிPaavaththin saapaththai neekka vandha pari

சுத்தரின் அண்டைக்கு வா – வாSuththarin andaikku vaa – vaa

பல்லவி · Chorus

வா, பாவி, கர்த்தரின் அண்டைக்கு வா.Vaa, paavi, Karththarin andaikku vaa.

சரணம் 4 · Verse 4

காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனிKaalaththai veenaaik kazhiththuvittaal ini

எப்போ குணப்படுவாய் – நீEppo kunappaduvaai – nee

ஜாலம் பண்ணித் தேவ சாபத்தைத் தேடாமல்Jaalam pannith Deva saapaththaith thaedaamal

இப்போ குணப்படுவாய் – வாIppo kunappaduvaai – vaa

பல்லவி · Chorus

வா, பாவி, கர்த்தரின் அண்டைக்கு வா.Vaa, paavi, Karththarin andaikku vaa.