உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்Ulagil paavap paaraththaal sorum – ilaip
பூர்ந்த நரரே, வந்து சேரும்.Poorndha nararae, vandhu saerum.
அலைசடிப் பட்டவரே, வாரும்; – என்றன்Alaisadip pattavarae, vaarum; – endran
ஆறுதலால் அவற்றைத் தீரும்; – பொல்லாAarudhalaal avatraith theerum; – pollaa
பாவி என்றெண்ணித் திகைப்போரும், என்றன்Paavi endrennith thigaipporum, endran
பாவம் தீரா தென்றிருப் போரும்Paavam theeraa thendrirup porum
ஆவலாய் ஓடிவந்து சேரும் ; நான்Aavalaai odivandhu saerum ; naan
ஆகாமியர்க்காக வந்த தோறும்; –பொல்லாAagaamiyarkkaaga vandha thorum; –pollaa
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்Ulagil paavap paaraththaal sorum – ilaip
பூர்ந்த நரரே, வந்து சேரும்.Poorndha nararae, vandhu saerum.
அலைசடிப் பட்டவரே, வாரும்; – என்றன்Alaisadip pattavarae, vaarum; – endran
ஆறுதலால் அவற்றைத் தீரும்; – பொல்லாAarudhalaal avatraith theerum; – pollaa
இளமை என்றே எண்ணி நில்லாதே; – சாவும்Ilamai endrae enni nillaadhae; – saavum
இளமை என்று சொல்லிச் செல்லாதே;Ilamai endru sollich sellaadhae;
வளமாய் வருவதைத் தள்ளாதே; – கெட்டValamaai varuvadhaith thallaadhae; – ketta
வழக்கமதையே கைக்கொள்ளாதே –பொல்லாVazhakkamadhaiyae kaikkollaadhae –pollaa
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்Ulagil paavap paaraththaal sorum – ilaip
பூர்ந்த நரரே, வந்து சேரும்.Poorndha nararae, vandhu saerum.
அலைசடிப் பட்டவரே, வாரும்; – என்றன்Alaisadip pattavarae, vaarum; – endran
ஆறுதலால் அவற்றைத் தீரும்; – பொல்லாAarudhalaal avatraith theerum; – pollaa
வாலிபப் பிராய மிதில் நாளும் – இன்பVaalipap piraaya midhil naalum – inba
வாழ்வு சுகிக்க வென்று மாளும்;Vaazhvu sugikka vendru maalum;
சீலரே, இன்றென் னுரை கேளும்; – அவைSeelarae, indren nurai kaelum; – avai
சேர்க்கம் நரகத்தில் எந்நாளும் – பொல்லாSaerkkam naragaththil ennaalum – pollaa
– உலகில்– Ulagil
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்Ulagil paavap paaraththaal sorum – ilaip
பூர்ந்த நரரே, வந்து சேரும்.Poorndha nararae, vandhu saerum.
அலைசடிப் பட்டவரே, வாரும்; – என்றன்Alaisadip pattavarae, vaarum; – endran
ஆறுதலால் அவற்றைத் தீரும்; – பொல்லாAarudhalaal avatraith theerum; – pollaa
காலம் கடந்த கிழவோரே, வீணாய்க்Kaalam kadandha kizhavorae, veenaaik
காலம் கழித்தே உழல்வோரே,Kaalam kazhiththae uzhalvorae,
காலமே தேட மறந்தோரே, – உங்கள்Kaalamae thaeda marandhorae, – ungal
கவலையைத் தீர்ப்பேன், அறிவீரே –Kavalaiyaith theerppaen, ariveerae –
பொல்லா – உலகில்Pollaa – ulagil