Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #209

மகனே, உன் நெஞ்செனக்குத்

Maganae, un nenjenakkuth

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மகனே, உன் நெஞ்செனக்குத்Maganae, un nenjenakkuth

தாராயோ? – மோட்சThaaraayo? – Motcha

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?Vaazhvaith tharuvaen idhu paaraayo?

சரணம் 1 · Verse 1

அகத்தின் அசுத்தமெல்லாம்Agaththin asuththamellaam

துடைப்பேனே – பாவThudaippaenae – paava

அழுக்கை நீக்கி அருள்Azhukkai neekki arul

கொடுப்பேனே – மகனேKoduppaenae – maganae

பல்லவி · Chorus

மகனே, உன் நெஞ்செனக்குத்Maganae, un nenjenakkuth

தாராயோ? – மோட்சThaaraayo? – Motcha

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?Vaazhvaith tharuvaen idhu paaraayo?

சரணம் 2 · Verse 2

உன்றன் பாவம் முற்றும்Undran paavam mutrum

பரிகரிப்பேனே – அதைParigarippaenae – adhai

உண்மையாய் அகற்றUnmaiyaai agatra

யான் மரித்தேனே – மகனேYaan mariththaenae – maganae

பல்லவி · Chorus

மகனே, உன் நெஞ்செனக்குத்Maganae, un nenjenakkuth

தாராயோ? – மோட்சThaaraayo? – Motcha

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?Vaazhvaith tharuvaen idhu paaraayo?

சரணம் 3 · Verse 3

பாவம் அனைத்துமேPaavam anaiththumae

விட்டோடாயோ? – நித்யVittodaayo? – Nithya

பரகதி வாழ்வை இன்றேParagadhi vaazhvai indrae

தேடாயோ? – மகனேThaedaayo? – Maganae

பல்லவி · Chorus

மகனே, உன் நெஞ்செனக்குத்Maganae, un nenjenakkuth

தாராயோ? – மோட்சThaaraayo? – Motcha

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?Vaazhvaith tharuvaen idhu paaraayo?

சரணம் 4 · Verse 4

உலக வாழ்வினைUlaga vaazhvinai

விட்டகல் வாயே, – மகாVittagal vaayae, – Mahaa

உவப்பாய் கதி ஈவேன்;Uvappaai kadhi eevaen;

மகிழ்வாயே, – மகனேMagizhvaayae, – maganae

பல்லவி · Chorus

மகனே, உன் நெஞ்செனக்குத்Maganae, un nenjenakkuth

தாராயோ? – மோட்சThaaraayo? – Motcha

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?Vaazhvaith tharuvaen idhu paaraayo?

சரணம் 5 · Verse 5

உன்றன் ஆத்துமத்தைUndran aaththumaththai

நீ படைப்பாயே, – அதில்Nee padaippaayae, – adhil

ஊக்கமாய் வசிக்க இடம்Ookkamaai vasikka idam

கொடுப்பாயே – மகனேKoduppaayae – maganae

பல்லவி · Chorus

மகனே, உன் நெஞ்செனக்குத்Maganae, un nenjenakkuth

தாராயோ? – மோட்சThaaraayo? – Motcha

வாழ்வைத் தருவேன் இது பாராயோ?Vaazhvaith tharuvaen idhu paaraayo?