கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர்–ஐயாKallaana nenjai indrae maatruveer–aiyaa
கல்வாரி அன்பை என்னில் ஊற்றுவீர்.Kalvaari anbai ennil ootruveer.
கற்பாறை போன்ற என்றன் கல்நெஞ்சே – அதுKarpaarai pondra endran kalnenjae – adhu
பற்பல தீமைகளைச் செய்யுதே – கல்லானParpala theemaigalaich seiyudhae – kallaana
கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர்–ஐயாKallaana nenjai indrae maatruveer–aiyaa
கல்வாரி அன்பை என்னில் ஊற்றுவீர்.Kalvaari anbai ennil ootruveer.
கீழ்படியாத என் கல் நெஞ்சே – ஐயாKeezhbadiyaadha en kal nenjae – aiyaa
கீழ்படிய பண்ண மாட்டீரோ? – கல்லானKeezhbadiya panna maatteero? – Kallaana
கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர்–ஐயாKallaana nenjai indrae maatruveer–aiyaa
கல்வாரி அன்பை என்னில் ஊற்றுவீர்.Kalvaari anbai ennil ootruveer.
என்ன போதனை கேட்டும்Enna podhanai kaettum
கல் நெஞ்சில் – சுவாமிKal nenjil – suvaami
ஒன்றும் தங்கி பலன் காணேனே– கல்லானOndrum thangi palan kaanaenae– kallaana
கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர்–ஐயாKallaana nenjai indrae maatruveer–aiyaa
கல்வாரி அன்பை என்னில் ஊற்றுவீர்.Kalvaari anbai ennil ootruveer.
தினமும் திரு வசனத்தை வாசித்து – நெஞ்சில்Thinamum thiru vasanaththai vaasiththu – nenjil
அனலும் அருளும் பெற வில்லையேAnalum arulum pera villaiyae
– கல்லான– Kallaana