Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #22

சீயோனில் கர்த்தர் ஆள்வார்

The Lord in Zion Reigneth · Seeyonil Karththar aalvaar

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சீயோனில் கர்த்தர் ஆள்வார்;Seeyonil Karththar aalvaar;

மகிழ்வோம் நாமெல்லாம்.Magizhvom naamellaam.

சேர்வோம் நாம் கிருபாசனம்Saervom naam kirupaasanam

மகிழ்ந்தார்ப்பரிப்போம்.Magizhndhaarpparippom.

சீயோனில் கர்த்தர் ஆள்வார்;Seeyonil Karththar aalvaar;

புகழ் துதி கேட்போம்.Pugazh thudhi kaetpom.

வேந்தர் முழங்கால் முடங்கVaendhar muzhangaal mudanga

ராஜ மேன்மையுண்டாம்.Raaja maenmaiyundaam.

சரணம் 2 · Verse 2

சீயோனில் கர்த்தர் ஆள்வார்;Seeyonil Karththar aalvaar;

அவர்போல் தேவன் யார்?Avarbol Devan yaar?

ஆழ்கடல் அவர் கையின்கீழ்Aazhgadal avar kaiyingeezh

பேராளியும் ஆள்வார்.Paeraaliyum aalvaar.

முடிசூட்டி, நாமம் போற்றும்Mudisootti, naamam potrum

அவர் கொடி ஓங்கும்.Avar kodi ongum.

நீர் சூழ் மா ஆழத்தில் தீவும்,Neer soozh maa aazhaththil theevum,

மீட்பின் ஆற்றல் பெறும்.Meetpin aatral perum.

சரணம் 3 · Verse 3

சீயோனில் கர்த்தர் ஆள்வார்;Seeyonil Karththar aalvaar;

காலம் நேசர் சொந்தம்.Kaalam Naesar sondham.

தேவாலயப் ப்ரகாரத்தில்Devalayap pragaaraththil

இன்ப கீத வாழ்த்தல்Inba geetha vaazhththal

ராயர் கொடிக் கீழ்Raayar kodik keezh

வணங்கும் உயிர்கள் எல்லாம்Vanangum uyirgal ellaam

கர்த்தர் விண்மண் எல்லாம் ராஜாKarththar vinman ellaam raajaa

மேன்முடி சூட்டுவோம்.Maenmudi soottuvom.