Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #211

உனக்கெது வேணும்

Unakkedhu vaenum

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உனக்கெது வேணும்?Unakkedhu vaenum?

இன்னம் எதுவேணும்?Innam edhuvaenum?

பின்னும் எது வேணும்? சொல் பாவியே,Pinnum edhu vaenum? Sol paaviyae,

உடல் அழிந்து போகும் முன்னமே.Udal azhindhu pogum munnamae.

சரணம் 1 · Verse 1

பாவத்தோடெதிர்த்துப் பக்தியாய்ச் சேவித்துப்Paavaththodedhirththup bakthiyaaich saeviththup

பாடித் துதிக்க வேணுமா?Paadith thudhikka vaenumaa?

வேணுமா? –அல்லால்Vaenumaa? –Allaal

பராபரனோ டெதிர்ந்துParaaparano tedhirndhu

மாய வலையடுத்து,Maaya valaiyaduththu,

மாண்டு மடிய வேண்டுமா? – உனக்Maandu madiya vaendumaa? – Unak

பல்லவி · Chorus

உனக்கெது வேணும்?Unakkedhu vaenum?

இன்னம் எதுவேணும்?Innam edhuvaenum?

பின்னும் எது வேணும்? சொல் பாவியே,Pinnum edhu vaenum? Sol paaviyae,

உடல் அழிந்து போகும் முன்னமே.Udal azhindhu pogum munnamae.

சரணம் 2 · Verse 2

கர்த்தன் அருள் பெற்று,Karththan arul petru,

கவலையெல்லாம் நீங்கிக்Kavalaiyellaam neengik

களித்துச் சுகிக்க வேணுமா?Kaliththuch sugikka vaenumaa?

வேணுமா? – அல்லால்Vaenumaa? – Allaal

கண்ட இடத்தினின்று கடவுளைத்Kanda idaththinindru kadavulaith

தூஷித்துக் கசடனாக வேணுமா? – உனக்Thooshiththuk kasadanaaga vaenumaa? – Unak

பல்லவி · Chorus

உனக்கெது வேணும்?Unakkedhu vaenum?

இன்னம் எதுவேணும்?Innam edhuvaenum?

பின்னும் எது வேணும்? சொல் பாவியே,Pinnum edhu vaenum? Sol paaviyae,

உடல் அழிந்து போகும் முன்னமே.Udal azhindhu pogum munnamae.

சரணம் 3 · Verse 3

பாவத்தை விட்டு நீ பக்தனாய் ஜீவித்துப்Paavaththai vittu nee bakthanaai jeeviththup

பதவி பெற்றிட வேணுமா?Padhavi petrida vaenumaa?

வேணுமா? – அல்லால்Vaenumaa? – Allaal

பாச வலைக்குட் சிக்கி,Paasa valaikkut sikki,

மோசம் செய்கின்ற பேயைப்Mosam seigindra paeyaip

பற்றித் தொடர வேணுமா? – உனக்Patrith thodara vaenumaa? – Unak

பல்லவி · Chorus

உனக்கெது வேணும்?Unakkedhu vaenum?

இன்னம் எதுவேணும்?Innam edhuvaenum?

பின்னும் எது வேணும்? சொல் பாவியே,Pinnum edhu vaenum? Sol paaviyae,

உடல் அழிந்து போகும் முன்னமே.Udal azhindhu pogum munnamae.

சரணம் 4 · Verse 4

என் ஆத்துமத்தைச் சுத்தம் செய்து காக்கின்றEn aaththumaththaich suththam seidhu kaakkindra

அப்பனார் அருள் வேணுமா?Appanaar arul vaenumaa?

வேணுமா? – பெருந்Vaenumaa? – Perun

தண்டனைக் குட்பட்டுத்Thandanaik kutpattuth

தட்டுக் கெட்டலையும்Thattuk kettalaiyum

சாத்தான் உறவு வேணுமா? – உனக்Saaththaan uravu vaenumaa? – Unak

பல்லவி · Chorus

உனக்கெது வேணும்?Unakkedhu vaenum?

இன்னம் எதுவேணும்?Innam edhuvaenum?

பின்னும் எது வேணும்? சொல் பாவியே,Pinnum edhu vaenum? Sol paaviyae,

உடல் அழிந்து போகும் முன்னமே.Udal azhindhu pogum munnamae.

சரணம் 5 · Verse 5

மனம் மாறிப் பிறந்த நீ மாசற்று ஜீவிக்கManam maarip pirandha nee maasatru jeevikka

மகத்வன் கிருபை வேணுமா?Magathvan kirupai vaenumaa?

வேணுமா? – மிகVaenumaa? – Miga

பாச வலையை வீசிPaasa valaiyai veesi

நேசத்தைக் காட்டி பின்Naesaththaik kaatti pin

மோசம் செய் மதம் வேணுமா? – உனக்Mosam sei madham vaenumaa? – Unak