Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #213

பாவியே! கெட்டுப் போகாதே

Paaviyae! Kettup pogaadhae

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பாவியே! கெட்டுப் போகாதே,Paaviyae! Kettup pogaadhae,

ஏன் அலைகிறாய்?En alaigiraai?

இன்னும் கொஞ்சக் காலத்துள்ளேInnum konjak kaalaththullae

ஜீவன்அழியும்Jeevanazhiyum

சரணம் 1 · Verse 1

மரணம் வருது, வருது, வருது, லோக முடியும்;Maranam varudhu, varudhu, varudhu, loga mudiyum;

பாவியே! துரிதப்படு, ரட்சிப்படைய.– பாவிPaaviyae! Thuridhappadu, ratchippadaiya.– Paavi

சரணம் 2 · Verse 2

வேதாளம் உன்னை விழுங்கக் காத்திருக்கிறான்;Vaedhaalam unnai vizhungak kaaththirukkiraan;

பிராண நாதர் உன்னை மீட்கPiraana Naathar unnai meetka

அன்பாய் நிற்கிறார் – பாவிAnbaai nirkiraar – paavi

பல்லவி · Chorus

பாவியே! கெட்டுப் போகாதே,Paaviyae! Kettup pogaadhae,

ஏன் அலைகிறாய்?En alaigiraai?

இன்னும் கொஞ்சக் காலத்துள்ளேInnum konjak kaalaththullae

ஜீவன்அழியும்Jeevanazhiyum

சரணம் 3 · Verse 3

மீட்பர் உன்னை அழைக்கிறார்,Meetpar unnai azhaikkiraar,

அல்லத் தட்டாதே,Allath thattaadhae,

நரகத் தீ உன் பங்காகும் மீட்பிழக்காதே – பாவிNaragath thee un pangaagum meetpizhakkaadhae – paavi

பல்லவி · Chorus

பாவியே! கெட்டுப் போகாதே,Paaviyae! Kettup pogaadhae,

ஏன் அலைகிறாய்?En alaigiraai?

இன்னும் கொஞ்சக் காலத்துள்ளேInnum konjak kaalaththullae

ஜீவன்அழியும்Jeevanazhiyum

சரணம் 4 · Verse 4

நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது; வாழ்நாள் ஓடுதுNiyaayath theerppin naal kittudhu; vaazhnaal odudhu

பாவத்தில் ஏன் இன்னும் நிற்பாய்Paavaththil en innum nirpaai

மீட்பின்றே பெறு – பாவிMeetpindrae peru – paavi

பல்லவி · Chorus

பாவியே! கெட்டுப் போகாதே,Paaviyae! Kettup pogaadhae,

ஏன் அலைகிறாய்?En alaigiraai?

இன்னும் கொஞ்சக் காலத்துள்ளேInnum konjak kaalaththullae

ஜீவன்அழியும்Jeevanazhiyum