வரும் பாவியை ஒரு போதிலும்Varum paaviyai oru podhilum
வெறுக்கார் கிறிஸ் தேசு;Verukkaar Kiris thaesu;
திருவானவர் அருளால் – உன்றன்Thiruvaanavar arulaal – undran
கறை நீங்கிட மீட்பார். – வரும்Karai neengida meetpaar. – Varum
பாவி உன்றன் மீட்பரண்டைPaavi undran Meetparandai
தாவி ஓடி வருவாய்;Thaavi odi varuvaai;
கூவி அவர் பாதம் வந்து,Koovi avar paadham vandhu,
மேவி மீட்பைப் பெறுவாய். – வரும்Maevi meetpaip peruvaai. – Varum
நாடி வரும் பாவிகளைNaadi varum paavigalai
ஓடு என முடுக்கார்;Odu ena mudukkaar;
பாடி மகிழ் கொள்ள உள்ளம்Paadi magizh kolla ullam
மாறுதலை அளிப்பார். – வரும்Maarudhalai alippaar. – Varum
உன்றன் நீதி யாவும்Undran needhi yaavum
மெய்யாய்க் கந்தை யென்று உணர்வாய்Meiyaaik kandhai yendru unarvaai
என்றன் இயேசு மீட்பர் பாதம்Endran Yesu Meetpar paadham
வந்து மனம் மாறேன். – வரும்Vandhu manam maaraen. – Varum