Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #215

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்

Kaalaththin arumaiyai arindhu vaazhaavidil

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்Kaalaththin arumaiyai arindhu vaazhaavidil

கண்ணீர் விடுவாயே.Kanneer viduvaayae.

சரணம் 1 · Verse 1

ஞாலத்தின் பரனுனைGnaalaththin paranunai

நாட்டின நோக்கத்தைNaattina nokkaththai

சீலமாய் நினைத்தவர்Seelamaai ninaiththavar

மூலம் பிழைத்திடுவாய் – காலத்தின்Moolam pizhaiththiduvaai – kaalaththin

சரணம் 2 · Verse 2

மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்,Madhiyai izhandhu theeya vazhiyilae nee nadandhaal,

வருங் கோபம் அறிந்திடாயோ?Varun kopam arindhidaayo?

கதியாம் ரட்சண்ய வாழ்வைக்Kadhiyaam ratchanya vaazhvaik

கண்டு நீ மகிழ்ந்திடKandu nee magizhndhida

காலம் இதுவே நல்ல காலம்Kaalam idhuvae nalla kaalam

என்றறியாயோ? – காலத்தின்Endrariyaayo? – Kaalaththin

பல்லவி · Chorus

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்Kaalaththin arumaiyai arindhu vaazhaavidil

கண்ணீர் விடுவாயே.Kanneer viduvaayae.

சரணம் 3 · Verse 3

இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேறIgaththinil oozhiyam agaththiyam niraivaera

ஏசுனை அழைத்தா ரல்லோ?Esunai azhaiththaa rallo?

மகத்துவ வேலையைMagaththuva vaelaiyai

மறந்து தூங்குவாயானால்,Marandhu thoonguvaayaanaal,

பகற் கால முடியும் ராக்காலத்திPagar kaala mudiyum raakkaalaththi

லென்ன செய்வாய்? – காலத்தின்Lenna seivaai? – Kaalaththin

பல்லவி · Chorus

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்Kaalaththin arumaiyai arindhu vaazhaavidil

கண்ணீர் விடுவாயே.Kanneer viduvaayae.

சரணம் 4 · Verse 4

நோவாவின் காலத்தில்Novaavin kaalaththil

நூற்றிருபது ஆண்டுNootrirupadhu aandu

நோக்கிப் பின்னழித்தா ரன்றோ?Nokkip pinnazhiththaa randro?

தாவாத கிருபையால் தாங்கி உனக் களித்தThaavaadha kirupaiyaal thaangi unak kaliththa

தவணையின் கால மிவ்Thavanaiyin kaala miv

வருட முடியலாமே. – காலத்தின்Varuda mudiyalaamae. – Kaalaththin

பல்லவி · Chorus

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்Kaalaththin arumaiyai arindhu vaazhaavidil

கண்ணீர் விடுவாயே.Kanneer viduvaayae.

சரணம் 5 · Verse 5

முந்தி எரேமியா அனனியாவுக் குரைத்தMundhi eraemiyaa ananiyaavuk kuraiththa

அந்த வருட மாண்டானே;Andha varuda maandaanae;

எந்தக் காலமும் உன்றன்Endhak kaalamum undran

சொந்த மென்றெண்ணிடாதேSondha mendrennidaadhae

இந்த வருடத்திலேIndha varudaththilae

நீ மரித்திடலாமே. - காலத்தின்Nee mariththidalaamae. - Kaalaththin

பல்லவி · Chorus

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்Kaalaththin arumaiyai arindhu vaazhaavidil

கண்ணீர் விடுவாயே.Kanneer viduvaayae.