Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #216

இரட்சிப்பின் ஆனந்த

Iratchippin aanandha

பாவிக்கு அழைப்பு · Invitation To Sinners · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இரட்சிப்பின் ஆனந்தIratchippin aanandha

சந்தோஷங் காண ஓடி வா,Sandhoshan kaana odi vaa,

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.Patchamudanae Iratchagarandai odi vaa.

சரணம் 1 · Verse 1

பாவம் போக்கும் நதிPaavam pokkum nadhi

அவர் பக்கம் நின்று ஓடுது;Avar pakkam nindru odudhu;

ஆவலுடனே இரட்சகரண்டைAavaludanae Iratchagarandai

ஓடி வா. – இரட்சிப்பின்Odi vaa. – Iratchippin

பல்லவி · Chorus

இரட்சிப்பின் ஆனந்தIratchippin aanandha

சந்தோஷங் காண ஓடி வா,Sandhoshan kaana odi vaa,

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.Patchamudanae Iratchagarandai odi vaa.

சரணம் 2 · Verse 2

உன் பாவப் பாரம்Un paavap paaram

நீக்க உதிரம் சிந்த அடியுண்டார்;Neekka udhiram sindha adiyundaar;

அன்புடனே இரட்சகரண்டைAnbudanae Iratchagarandai

ஓடி வா. – இரட்சிப்பின்Odi vaa. – Iratchippin

பல்லவி · Chorus

இரட்சிப்பின் ஆனந்தIratchippin aanandha

சந்தோஷங் காண ஓடி வா,Sandhoshan kaana odi vaa,

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.Patchamudanae Iratchagarandai odi vaa.

சரணம் 3 · Verse 3

கல்வாரி மேட்டில் ஐந்துKalvaari maettil aindhu

காயங் காட்டி நிற்கிறார்;Kaayan kaatti nirkiraar;

நல் மனதுடன் இரட்சகரண்டைNal manadhudan Iratchagarandai

ஓடி வா – இரட்சிப்பின்Odi vaa – iratchippin

பல்லவி · Chorus

இரட்சிப்பின் ஆனந்தIratchippin aanandha

சந்தோஷங் காண ஓடி வா,Sandhoshan kaana odi vaa,

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.Patchamudanae Iratchagarandai odi vaa.

சரணம் 4 · Verse 4

ஆசீர்வாதங்களைக் கூறிAaseervaadhangalaik koori

அன்புடனே அழைக்கிறார்;Anbudanae azhaikkiraar;

நேசமுடனே இரட்சகரண்டைNaesamudanae Iratchagarandai

ஓடி வா – இரட்சிப்பின்Odi vaa – iratchippin

பல்லவி · Chorus

இரட்சிப்பின் ஆனந்தIratchippin aanandha

சந்தோஷங் காண ஓடி வா,Sandhoshan kaana odi vaa,

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.Patchamudanae Iratchagarandai odi vaa.

சரணம் 5 · Verse 5

பாவியுன்னை யீடேற்றப்Paaviyunnai yeedaetrap

பரலோகம் விட்டாரே;Paralogam vittaarae;

தாவியே நீ அவர் பாதம்Thaaviyae nee avar paadham

தேடி ஓடி வா – இரட்சிப்பின்Thaedi odi vaa – iratchippin

பல்லவி · Chorus

இரட்சிப்பின் ஆனந்தIratchippin aanandha

சந்தோஷங் காண ஓடி வா,Sandhoshan kaana odi vaa,

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா.Patchamudanae Iratchagarandai odi vaa.