Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #217

நான் பாவிதான் ஆனாலும் நீர்

Just as I am · Naan paavidhaan aanaalum neer

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நான் பாவிதான் ஆனாலும் நீர்Naan paavidhaan aanaalum neer

மாசற்ற ரத்தஞ் சிந்தினீர்;Maasatra raththanj sindhineer;

வாவென்று என்னைக் கூப்பிட்டீர்;Vaavendru ennaik kooppitteer;

என் மீட்பரே, வாறேன்.En Meetparae, vaaraen.

சரணம் 2 · Verse 2

நான் பாவிதான், என் நெஞ்சிலேNaan paavidhaan, en nenjilae

கறை பிடித்திருக்குதே;Karai pidiththirukkudhae;

என் கறை நீங்க இப்போதேEn karai neenga ippodhae

என் மீட்பரே வாறேன்.En Meetparae vaaraen.

சரணம் 3 · Verse 3

நான் பாவிதான், பயத்தினால்Naan paavidhaan, bayaththinaal

அலைந்து, பாவப் பாரத்தால்,Alaindhu, paavap paaraththaal,

அமிழ்ந்து மாண்டு போவதால்Amizhndhu maandu povadhaal

என் மீட்பரே, வாறேன்.En Meetparae, vaaraen.

சரணம் 4 · Verse 4

நான் பாவிதான், இரங்குவீர்Naan paavidhaan, iranguveer

அணைத்துக் காத்து, ரட்சிப்பீர்Anaiththuk kaaththu, ratchippeer

அருளாம் செல்வம் அளிப்பீர்;Arulaam selvam alippeer;

என் மீட்பரே, வாறேன்.En Meetparae, vaaraen.

சரணம் 5 · Verse 5

நான் பாவிதான், அன்பாக நீர்Naan paavidhaan, anbaaga neer

நீங்காத் தடைகள் நீக்கினீர்;Neengaath thadaigal neekkineer;

உமக்குச் சொந்தம் ஆக்கினீர்Umakkuch sondham aakkineer

என் மீட்பரே, வாறேன்.En Meetparae, vaaraen.