ஆ! இவ்வேழைக்கு இரங்கும்,Aa! Ivvaezhaikku irangum,
ஆத்ம பரிகாரியே,Aathma parigaariyae,
என்னைப் பாரும் என்னில் எங்கும்Ennaip paarum ennil engum
நோவும் ரோகமும் உண்டே;Novum rogamum undae;
பாவக் குஷ்டம் முற்றும் நீங்கக்Paavak kushtam mutrum neengak
கையை நீட்டித் தொடுமே;Kaiyai neettith thodumae;
சருவாங்க சொஸ்தமாகSaruvaanga sosthamaaga
நீர் கடாட்சம் செய்யுமே.Neer kadaatcham seiyumae.
உம்முடைய வஸ்திரத்தின்Ummudaiya vasthiraththin
ஒரம் தொடவே வந்தேன்;Oram thodavae vandhaen;
சொஸ்தம் ஈயும் ரட்சகரின்Sostham eeyum Ratchagarin
சத்துவத்தை நம்பினேன்;Saththuvaththai nambinaen;
அச்சம் நீக்கும் திவ்ய வாக்கைAcham neekkum dhivya vaakkai
அன்பால் பொங்கிச் சொன்னீரே;Anbaal pongich sonneerae;
ஆ! கர்த்தாவே, நல்ல சீரைAa! Karththaavae, nalla seerai
அனுக்ரகம் செய்யுமே.Anukragam seiyumae.
ஏழைப் பாவி செய்த ஜெபம்Ezhaip paavi seidha jepam
கேட்டுப் பாவம் போக்கினீர்;Kaettup paavam pokkineer;
சுத்தமாக்கி உம் சமீபம்Suththamaakki um sameepam
என்னைச் சேர்த்து அணைத்தீர்;Ennaich saerththu anaiththeer;
அதால் பயபக்தியாகAdhaal bayapakthiyaaga
ஸ்தோத்திரஞ் செலுத்துவேன்;Sthoththiranj seluththuvaen;
உம்மையே புகழ்ச்சியாகUmmaiyae pugazhchiyaaga
வாழ்த்தல் சொல்லி ஏத்துவேன்.Vaazhththal solli eththuvaen.