Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #219

சீரில்லாத பாபிஷ்டரே! ஜீவ

Blessed be the Fountain · Seerillaadha paapishtarae! Jeeva

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சீரில்லாத பாபிஷ்டரே! ஜீவSeerillaadha paapishtarae! Jeeva

ஊற்றின் ஜலத்தினால்,Ootrin jalaththinaal,

பாவதோஷம் தீர்த்திடுமே,Paavadhosham theerththidumae,

ஏசு பலியின் ரத்தத்தினால்Esu baliyin raththaththinaal

நெறி தப்பிப் போவதினால்Neri thappip povadhinaal

நிர் மூடனும் நீசனானேன்;Nir moodanum neesanaanaen;

மாசில்லாத ரத்தத்தினால்Maasillaadha raththaththinaal

வெளேரென்று தூய்தாகுவேன்.Velaerendru thooidhaaguvaen.

பல்லவி · Chorus

வெண்மை யாகுவேன்!Venmai yaaguvaen!

வெண்மை யாகுவேன்!Venmai yaaguvaen!

மாசில்லாத ரத்தத்தினால்Maasillaadha raththaththinaal

வெளேரென்று தூய் தாகுவேன்;Velaerendru thooi thaaguvaen;

சரணம் 2 · Verse 2

வான ராட்சிய நாயகரே தாழ்மைVaana raatchiya naayagarae thaazhmai

நீசக் கோலமானார்;Neesak kolamaanaar;

ஒப்பில்லாத மாநேசரேOppillaadha maanaesarae

முட்கிரீடம் சூட்டப்பட்டார்;Mutkireedam soottappattaar;

ரட்சை செய்தன ராதலால்Ratchai seidhana raadhalaal

நன்றி நினைத்தேயிருப்பேன்Nandri ninaiththaeyiruppaen

மாசில்லாத ரத்தத்தினால்Maasillaadha raththaththinaal

வெளேரென்று தூய் தாகுவேன்.Velaerendru thooi thaaguvaen.

பல்லவி · Chorus

வெண்மை யாகுவேன்!Venmai yaaguvaen!

வெண்மை யாகுவேன்!Venmai yaaguvaen!

மாசில்லாத ரத்தத்தினால்Maasillaadha raththaththinaal

வெளேரென்று தூய் தாகுவேன்;Velaerendru thooi thaaguvaen;

சரணம் 3 · Verse 3

குணம் சிந்தை தீயதெல்லாம், பக்திKunam sindhai theeyadhellaam, bakthi

சுத்த சூனியமேSuththa sooniyamae

தீவினை ரத்தாம்பரமாம் சுத்திTheevinai raththaambaramaam suththi

செய்வார் ஈண்டில்லையேSeivaar eendillaiyae

அருள் வாக்கின் ஆறுதலால்Arul vaakkin aarudhalaal

ஏசுவண்டை சேர்ந்திடுவேன்Esuvandai saerndhiduvaen