Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #23

தேவப் பேராற்றல், வல்லமை

I sing the Mighty Power of God · Devap paeraatral, vallamai

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவப் பேராற்றல், வல்லமைDevap paeraatral, vallamai

நான் பாடுவேன் என்றும்Naan paaduvaen endrum

பர்வதங்கள் ஆழாழிகள் வானமும் படைத்தார்Parvadhangal aazhaazhigal vaanamum padaiththaar

பகலை ஆளும் சூரியன், விண்மீன், சுடர்நிலாPagalai aalum sooriyan, vinmeen, sudarnilaa

பணியும் தேவ மெய் ஞானம்,Paniyum Deva mei gnaanam,

நான் போற்றிப் பாடுவேன்.Naan potrip paaduvaen.

சரணம் 2 · Verse 2

கர்த்தர் உயிர்கள் அனைத்தும்Karththar uyirgal anaiththum

வார்த்தையால் படைத்தார்Vaarththaiyaal padaiththaar

நன்மையான நல் ஈவுகள்Nanmaiyaana nal eevugal

சீர் உணவும் தந்தார்Seer unavum thandhaar

நான் தங்கும் பூமி ஆகாசம்Naan thangum boomi aagaasam

எங்கும் அவையெல்லாம்Engum avaiyellaam

படைப்பின் அற்புதக் காட்சி;Padaippin arpudhak kaatchi;

நான் பாடுவேன் என்றும்.Naan paaduvaen endrum.

சரணம் 3 · Verse 3

பூக்களும் பூங்கொடிகளும் தேவ மகிமைக்கேPookkalum poongodigalum Deva magimaikkae

கார்மேகம் சீறும் புயல்கள்Kaarmaegam seerum puyalgal

அவர் கட்டளை கீழ்Avar kattalai keezh

உயிர்களின் உற்பத்தியும்Uyirgalin urpaththiyum

அடைக்கலம் தஞ்சம்Adaikkalam thanjam

உம் சமுகம் அல்லால் வேறுUm samugam allaal vaeru

புகலிடம் காணோம்.Pugalidam kaanom.