தயாபரா! கண்ணோக்குமே!Dhayaaparaa! Kannokkumae!
உம்மாலேயன்றி சாகுவேன்,Ummaalaeyandri saaguvaen,
என் சீரில்லாமை பாருமே!En seerillaamai paarumae!
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !

உம் ரத்தமே என் கதியே!Um raththamae en kadhiyae!

என் பாவ ஸ்திதி அறிவீர்,En paava sthidhi ariveer,
மாசற்ற ரத்தம் சிந்தினீர்;Maasatra raththam sindhineer;
அசுத்தம் யாவும் அழிப்பீர்,Asuththam yaavum azhippeer,
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
உம் ரத்தமே என் கதியே!Um raththamae en kadhiyae!
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
மெய் பக்தி ஒன்று மில்லையே,Mei bakthi ondru millaiyae,
நற் க்ரியை வீண் ப்ரயாசையே;Nar kriyai veen prayaasaiyae;
உம் ரத்தத்தின் நிமித்தமேUm raththaththin nimiththamae
என் பாவம் நீக்கையாEn paavam neekkaiyaa
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
உம் ரத்தமே என் கதியே!Um raththamae en kadhiyae!
என் பாவம் நீக்கையா !En paavam neekkaiyaa !
இதோ! நற் பாத மண்டினேன்;Idho! Nar paadha mandinaen;
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமே;Thallaamal saerththuk kollumae;
என்றைக்கும் பாதுகாருமே;Endraikkum paadhugaarumae;