சீர் பெறாமல், திக்கில்லாமல்,Seer peraamal, thikkillaamal,
ஏசுவண்டை சேருவேன்;Esuvandai saeruvaen;
ஆவலோடும் ஆசையோடும்Aavalodum aasaiyodum
திருப்பாதம் அண்டுவேன்.Thiruppaadham anduvaen.
அண்டினேனே, அண்டினேனே,Andinaenae, andinaenae,
ஆசீர்வாதம் தாருமே;Aaseervaadham thaarumae;
அண்டினேனே, அண்டினேனே,Andinaenae, andinaenae,
ஆற்றித் தேற்றிக் காருமே.Aatrith thaetrik kaarumae.
தயவாக, நேசமாகDhayavaaga, naesamaaga
சீரைத் தந்து ரட்சிப்பீர்Seeraith thandhu ratchippeer
பாவத் தீங்கும் தூர நீங்கும்Paavath theengum thoora neengum
சர்வ சுத்தி யாக்குவீர்.Sarva suththi yaakkuveer.
குணம் மாற, நெஞ்சம் ஆறப்Kunam maara, nenjam aarap
பரவச மாகுவேன்Paravasa maaguvaen
வரும் லோக வாழ்வைச் சேரVarum loga vaazhvaich saera
ஊழி காலம் வாழுவேன்.Oozhi kaalam vaazhuvaen.
அருள் தாரும், பாது காரும்Arul thaarum, paadhu kaarum
மறு மாசில்லாமலே;Maru maasillaamalae;
வாழ்விலேயும் தாழ்விலேயும்Vaazhvilaeyum thaazhvilaeyum
தாங்கி வாரும் நாயனே.Thaangi vaarum naayanae.