Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #223

என் மீட்பர் சிந்தின ரத்தத்தினால்

En Meetpar sindhina raththaththinaal

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் மீட்பர் சிந்தின ரத்தத்தினால்,En Meetpar sindhina raththaththinaal,

செய்யும் சுத்தம், செய்யும சுத்தம்,Seiyum suththam, seiyuma suththam,

என் பாவம் நீங்க நான் ஜெபித்ததால்;En paavam neenga naan jepiththadhaal;

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்;Seiyum suththam, seiyum suththam;

முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன்,Mun paavach saetrilae naan amizhndhaen,

அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன்,Anaegamaaith thappidhangal seidhaen,

நீர்தந்த வாக்கை நான் நம்பி வாறேன்,Neerdhandha vaakkai naan nambi vaaraen,

செய்யும் சுத்தம் செய்யும் சுத்தம்.Seiyum suththam seiyum suththam.

சரணம் 2 · Verse 2

நான் வெறுக்கும் உள் வினையினின்றும்,Naan verukkum ul vinaiyinindrum,

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்;Seiyum suththam, seiyum suththam;

லோக, மாம்ச, பாசக் கறையினின்றும்;Loga, maamsa, paasak karaiyinindrum;

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்.Seiyum suththam, seiyum suththam.

மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன்,Meetparae! Um vaakkai nambi vaaraen,

மாய்மாலனாய் உம்மை நோக மாட்டேன்,Maaimaalanaai ummai noga maattaen,

லோகத்தார் செல் பாதை செல்லமாட்டேன்;Logaththaar sel paadhai sellamaattaen;

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்.Seiyum suththam, seiyum suththam.

சரணம் 3 · Verse 3

வாதிக்கும் பாவத் துக்கத்தினின்றும்,Vaadhikkum paavath thukkaththinindrum,

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்;Seiyum suththam, seiyum suththam;

நாசத்தைக் காட்டும் பயத்தினின்றும்,Naasaththaik kaattum bayaththinindrum,

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்;Seiyum suththam, seiyum suththam;

மீட்பரே! உம்மால் நான் கழுவப்படMeetparae! Ummaal naan kazhuvappada

பிள்ளை போல் நம்பி என் கையை நீட்டத்Pillai pol nambi en kaiyai neettath

துணிந்தேன், நீர் என்னைச் சுத்தி செய்யக்Thunindhaen, neer ennaich suththi seiyak

கெஞ்கிறேன், கெஞ்சுகிறேன்.Kengiraen, kenjugiraen.

சரணம் 4 · Verse 4

லோகத்தார் வீம்புக் கஞ்சாதபடி,Logaththaar veembuk kanjaadhapadi,

செய்யும் சுத்தம் செய்யும் சுத்தம்,Seiyum suththam seiyum suththam,

பயமின்றி உம்மைப் போற்றும்படி,Bayamindri ummaip potrumbadi,

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்,Seiyum suththam, seiyum suththam,

உம்மை நான் சேர்ந்தவன் என்றறியUmmai naan saerndhavan endrariya

என்னைப் பலப்படுத்தி நீர் ஆட்கொள்ளEnnaip palappaduththi neer aatkolla

சோதனை நாளில் நான் கீதம்பாடச்Sodhanai naalil naan geethambaadach

செய்யும் சுத்தம், செய்யும் சுத்தம்.Seiyum suththam, seiyum suththam.