Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #224

வெண்மையாவேன்

Venmaiyaavaen

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் அருமை ரட்சகா! கண்ணோக்குமே!En arumai Ratchagaa! Kannokkumae!

சம்பூரண ரட்சிப்பை நாடுகிறேன்,Samboorana ratchippai naadugiraen,

என் பாவங்கள் யாவையும் வெறுக்கிறேன்;En paavangal yaavaiyum verukkiraen;

நீர் கழுவும், முழுதும் வெண்மையாவேன்.Neer kazhuvum, muzhudhum venmaiyaavaen.

பல்லவி · Chorus

வெண்மையாவேன்Venmaiyaavaen

நான் வெண்மையாவேன்!Naan venmaiyaavaen!

நீர் கழுவும், முழுதும் வெண்மையாவேன்.Neer kazhuvum, muzhudhum venmaiyaavaen.

சரணம் 2 · Verse 2

என் அருமை ரட்சகா! இரங்குவீர்;En arumai Ratchagaa! Iranguveer;

என் பாவமும் நீங்கச் சுத்தாங்கம் செய்வீர்En paavamum neengach suththaangam seiveer

உம் ரத்தமே கதி என்றண்டிக் கொண்டேன்Um raththamae kadhi endrandik kondaen

நீர் கழுவும், முழுதும் வெண்மையாவேன்.Neer kazhuvum, muzhudhum venmaiyaavaen.

பல்லவி · Chorus

வெண்மையாவேன்Venmaiyaavaen

நான் வெண்மையாவேன்!Naan venmaiyaavaen!

நீர் கழுவும், முழுதும் வெண்மையாவேன்.Neer kazhuvum, muzhudhum venmaiyaavaen.

சரணம் 3 · Verse 3

என் அருமை ரட்சகா! முற்றிலுமாய்En arumai Ratchagaa! Mutrilumaai

வீண் க்ரியைகள் ஒழித்து, நம்பிக்கையாய்Veen kriyaigal ozhiththu, nambikkaiyaai

நற் பாதத்தில் என்றனைப் படைக்கிறேன்Nar paadhaththil endranaip padaikkiraen

நீர் கழுவும், முழுதும் வெண்மையாவேன்.Neer kazhuvum, muzhudhum venmaiyaavaen.

பல்லவி · Chorus

வெண்மையாவேன்Venmaiyaavaen

நான் வெண்மையாவேன்!Naan venmaiyaavaen!

நீர் கழுவும், முழுதும் வெண்மையாவேன்.Neer kazhuvum, muzhudhum venmaiyaavaen.

சரணம் 4 · Verse 4

என் அருமை ரட்சகா! தள்ளமாட்டீர்En arumai Ratchagaa! Thallamaatteer

துர் குணத்தை மாற்றியே புதுப்பிப்பீர்,Thur kunaththai maatriyae pudhuppippeer,

எப்போதும் காப்பாற்றுவீர் நம்புகிறேன்Eppodhum kaappaatruveer nambugiraen