சிலுவையிற் சேருவேன்Siluvaiyir saeruvaen
ஏழை ஈனக் குருடன்;Ezhai eenak kurudan;
லோகம் குப்பை என்கிறேன்;Logam kuppai engiraen;
பூர்ண மீட்சி பெற்றவன்.Poorna meetchi petravan.
கர்த்தா உம்மை நம்புவேன்,Karththaa ummai nambuvaen,
கல்வாரி பலியே நீர்!Kalvaari baliyae neer!
சிலுவை யண்டை தாழ்வேன்.Siluvai yandai thaazhvaen.
இப்போ ஏசே ரட்சிப்பீர்.Ippo esae ratchippeer.
நெடும் வாஞ்சை உமக்காய்Nedum vaanjai umakkaai
ஆயின் ஆண்டது தீமை,Aayin aandadhu theemai,
ஏசு சொல்வார் இன்பமாய்,Esu solvaar inbamaai,
தீர்ப்பேன் முற்றாய்ப் பாவத்தை”Theerppaen mutraaip paavaththai”
கர்த்தா உம்மை நம்புவேன்,Karththaa ummai nambuvaen,
கல்வாரி பலியே நீர்!Kalvaari baliyae neer!
சிலுவை யண்டை தாழ்வேன்.Siluvai yandai thaazhvaen.
இப்போ ஏசே ரட்சிப்பீர்.Ippo esae ratchippeer.
வாக்குத் தத்தம் நம்புவேன்,Vaakkuth thaththam nambuvaen,
உணர்வேன் திரு ரத்தம்;Unarvaen thiru raththam;
மண்ணில் தாழ்ந்து விழுவேன்,Mannil thaazhndhu vizhuvaen,
அறையுண்டேன் கிறிஸ்தோடும்.Araiyundaen Kiristhodum.
கர்த்தா உம்மை நம்புவேன்,Karththaa ummai nambuvaen,
கல்வாரி பலியே நீர்!Kalvaari baliyae neer!
சிலுவை யண்டை தாழ்வேன்.Siluvai yandai thaazhvaen.
இப்போ ஏசே ரட்சிப்பீர்.Ippo esae ratchippeer.
சேர்வார், ஆத்மா நிறையும்Saervaar, aathmaa niraiyum
அவரே என் பூரிப்பு;Avarae en poorippu;
அடைந்தேன் சொஸ்தம் முற்றும்Adaindhaen sostham mutrum
ஆட்டுக் குட்டிக்கு மாண்பு.Aattuk kuttikku maanbu.