வா! நீசப் பாவி வா!Vaa! Neesap paavi vaa!
என்றென்னைக் கூப்பிட்டீர்;Endrennaik kooppitteer;
என் தோஷம் தீர ரட்சகா!En thosham theera Ratchagaa!
சுத்தாங்கம் பண்ணுவீர்.Suththaangam pannuveer.
அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,
தூய திரு இரத்தத்தால்Thooya thiru iraththaththaal
சுத்தாங்கம்பண்ணுமே.Suththaangambannumae.
சீர் கெட்ட பாவி நான்;Seer ketta paavi naan;
என் நீதி கந்தையே,En needhi kandhaiyae,
என்றாலும் உமதருளால்,Endraalum umadharulaal,
துர்க் குணம் மாறுமே.Thurk kunam maarumae.
அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,
தூய திரு இரத்தத்தால்Thooya thiru iraththaththaal
சுத்தாங்கம்பண்ணுமே.Suththaangambannumae.
மெய்ப் பக்தி பூரணம்Meip bakthi pooranam
தேவாவியா லுண்டாம்,Devaviyaa lundaam,
உள்ளான சமாதானமும்Ullaana samaadhaanamum
நற்சீரும் பெறலாம்.Narcheerum peralaam.
அருள் நாயகா! நம்பி வந்தேனே,Arul naayagaa! Nambi vandhaenae,
தூய திரு இரத்தத்தால்Thooya thiru iraththaththaal
சுத்தாங்கம்பண்ணுமே.Suththaangambannumae.
உண்டான நன்மையைUndaana nanmaiyai
நீர் விர்த்தி யாக்குவீர்Neer virththi yaakkuveer
இப்பாவக் குணத் தன்மையைIppaavak kunath thanmaiyai
நிக்ரகம் பண்ணுவீர்.Nikragam pannuveer.