Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #227

என் மீட்பரின் ரத்தத்தினாலே

Redeemed · En Meetparin raththaththinaalae

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் மீட்பரின் ரத்தத்தினாலேEn Meetparin raththaththinaalae

நான் பூரண மீட்படைந்தேன்Naan poorana meetpadaindhaen

ஒப்பற்ற மா கிருபையாலேOppatra maa kirupaiyaalae

நான் கர்த்தரின் பிள்ளையானேன்Naan Karththarin pillaiyaanaen

பல்லவி · Chorus

மீட்டார்..... மீட்டார்.....Meettaar..... Meettaar.....

தம் ரத்தத்தால் என்னை மீட்டார்;Tham raththaththaal ennai meettaar;

இப்பாவியை ஆளாக்கினார்.Ippaaviyai aalaakkinaar.

சரணம் 2 · Verse 2

என் உள்ளத்தில் வாக்குக் கெட்டாதEn ullaththil vaakkuk kettaadha

சந்தோஷத்தைத் தந்து விட்டார்Sandhoshaththaith thandhu vittaar

என்னோடவர் தங்க, நீங்காதEnnodavar thanga, neengaadha

பேரானந்தம் பொங்கச் செய்வார்.Paeraanandham pongach seivaar.

பல்லவி · Chorus

மீட்டார்..... மீட்டார்.....Meettaar..... Meettaar.....

தம் ரத்தத்தால் என்னை மீட்டார்;Tham raththaththaal ennai meettaar;

மீட்டார்..... மீட்டார்.....Meettaar..... Meettaar.....

இப்பாவியை ஆளாக்கினார்.Ippaaviyai aalaakkinaar.

சரணம் 3 · Verse 3

ரட்சா பெருமானை ஓயாமல்Ratchaa perumaanai oyaamal

தியானிப்பேன் ரம்மியமாய்Thiyaanippaen rammiyamaai

பேரன்பையே இடைவிடாமல்Paeranbaiyae idaividaamal

நான் போற்றுவேன் மகிழ்ச்சியாய்.Naan potruvaen magizhchiyaai.

பல்லவி · Chorus

மீட்டார்..... மீட்டார்.....Meettaar..... Meettaar.....

தம் ரத்தத்தால் என்னை மீட்டார்;Tham raththaththaal ennai meettaar;

மீட்டார்..... மீட்டார்.....Meettaar..... Meettaar.....

இப்பாவியை ஆளாக்கினார்.Ippaaviyai aalaakkinaar.

சரணம் 4 · Verse 4

மா வேந்தனாம் என்றன் ராஜாவைMaa vaendhanaam endran raajaavai

நான் சீக்கிரம் கண்டு கொள்வேன்Naan seekkiram kandu kolvaen

அன்பாய் என்னைக் காக்கும் கர்த்தாவைAnbaai ennaik kaakkum Karththaavai

சதா காலம் ஸ்தோத்தரிப்பேன்.Sadhaa kaalam sthoththarippaen.