ஏசு நாதா காக்கிறீர், இளைப்பாறச் செய்கிறீர்;Esu Naathaa kaakkireer, ilaippaarach seigireer;
மோசம் நேரிடாமலும், பாதம் இடறா மலும்;Mosam naeridaamalum, paadham idaraa malum;
என்னைத் தாங்கி நிற்கிறீர்;Ennaith thaangi nirkireer;
நேச நாதா! காக்கிறீர்.Naesa Naathaa! Kaakkireer.
வாரி போன்ற லோகத்தில்Vaari pondra logaththil
யாத்ரை செய்து போகையில்,Yaathrai seidhu pogaiyil,
சூரைக் காற்று மோதினும்,Sooraik kaatru modhinum,
ஆழி கோஷ்டம் மாயினும்,Aazhi koshtam maayinum,
அமைதல் உண்டாக்குவீர்; நேச நாதா! காக்கிறீர்.Amaidhal undaakkuveer; naesa Naathaa! Kaakkireer.
சற்று தூரம் செல்லவே,Satru thooram sellavae,
தேவ ராஜ்யம் தோன்றுமே;Deva raajyam thondrumae;
துன்பம் நீங்கி வாழுவேன்;Thunbam neengi vaazhuvaen;
இன்பம் பெற்று, போற்றுவேன்;Inbam petru, potruvaen;
அதுகாறும் தாங்குவீர் நேச நாதா! காக்கிறீர்.Adhugaarum thaanguveer naesa Naathaa! Kaakkireer.