Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #229

தீர்த்த பாவக் கூரொடிந்து

Oh! Glorious Fountain · Theerththa paavak koorodindhu

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தீர்த்த பாவக் கூரொடிந்துTheerththa paavak koorodindhu

சிறையை மீட்கிறார்;Siraiyai meetkiraar;

ரத்தத்தினால் பாவம் தீர்த்துRaththaththinaal paavam theerththu

ஏசு ஜீவன் தாறார்.Esu jeevan thaaraar.

மா மகத்துவ ஊற்று, மா மகத்துவ ஊற்றுMaa magaththuva ootru, maa magaththuva ootru

எனக்காகவே பாயுது, மா மகத்துவ ஊற்றுEnakkaagavae paayudhu, maa magaththuva ootru

சரணம் 2 · Verse 2

என்னை யாளும் பாவத்தை நீர்Ennai yaalum paavaththai neer

நிர்மூல மாக்குமே;Nirmoola maakkumae;

காயத்தினில் பாயும் செந்நீர்Kaayaththinil paayum senneer

வல்லமை காட்டுமே.Vallamai kaattumae.

சரணம் 3 · Verse 3

ஆத்மம் தேகம் மற்றுமெல்லாம்Aathmam thaegam matrumellaam

மெய்யாய்ப் படைக்கிறேன்;Meiyaaip padaikkiraen;

இம்மை செல்வம் அற்பப் புல்லாம்Immai selvam arpap pullaam

உம்மைப் பெற வந்தேன்.Ummaip pera vandhaen.