Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #230

ரட்சகரே நீர் உம்மண்டையில்

Nearer, Still Near · Ratchagarae neer ummandaiyil

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ரட்சகரே நீர் உம்மண்டையில்Ratchagarae neer ummandaiyil

இழுத்திடும் வல்ல நாயகனேIzhuththidum valla naayaganae

உம் மார்பண்டையில் அணைத்திடும்Um maarbandaiyil anaiththidum

அடைக்கலம் தந்து காத்தருளும் (2)Adaikkalam thandhu kaaththarulum (2)

சரணம் 2 · Verse 2

உம்மண்டை தேவா வெறுமையாய்Ummandai Deva verumaiyaai

ஒன்றுமில்லாமல் நான் வருகிறேன்Ondrumillaamal naan varugiraen

நருங்குண்ட இதயத்தை நீர்Narungunda idhayaththai neer

உம் ரத்தத்தால் சுத்திகரியுமே (2)Um raththaththaal suththigariyumae (2)

சரணம் 3 · Verse 3

பாவங்கள் யாவும் களைந்திட்டேன்Paavangal yaavum kalaindhittaen

உம்மண்டை கர்த்தா நான் சேர்ந்திடுவேன்Ummandai Karththaa naan saerndhiduvaen

உலகின் கர்வம் உதறினேன்Ulagin karvam udharinaen

க்றிஸ்து யேசுவைத் தந்தருளுமே (2)Kristhu yaesuvaith thandharulumae (2)

சரணம் 4 · Verse 4

உம்மண்டை தேவா நான் சேர்வேனேUmmandai Deva naan saervaenae

காத்திடும் உம் நித்ய நங்கூரத்தால்Kaaththidum um nithya nangooraththaal

நீடுழி இன்பம் சுகித்திடNeeduzhi inbam sugiththida

உம்மண்டை தேவனே நான் சேர்வனே (2)Ummandai Devanae naan saervanae (2)