சர்வத்தையும் அன்பாய்க் காப்பாற்றிடும்Sarvaththaiyum anbaaik kaappaatridum
கர்த்தாவை, அநேக நன்மையால்Karththaavai, anaega nanmaiyaal
ஆட் கொண்ட நம் பிரானை,Aat konda nam piraanai,
இப்போது ஏகமாய் எல்லோரும் போற்றுவோம்;Ippodhu egamaai ellorum potruvom;
மா நன்றி கூறியே,Maa nandri kooriyae,
சாஷ்டாங்கம் பண்ணுவோம்.Saashtaangam pannuvom.
தயாபரா, என்றும் எம்மோடிருப்பாராக;Dhayaaparaa, endrum emmodiruppaaraaga;
கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக;Kadaatcham kaanbiththu mei vaazhvai eeveeraaga;
மயங்கும் வேளையில் நேர்பாதை காட்டுவீர்;Mayangum vaelaiyil naerbaadhai kaattuveer;
இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர்.Immai marumaiyil eththeengum neekkuveer.
வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும்Vaanaadhi vaanaththil endrendrum arasaalum
திரித்துவ தெய்வத்தை,Thiriththuva theivaththai,
விண்ணோர் மண்ணோர் எல்லாரும்Vinnor mannor ellaarum
இப்போதும் எப்போதும் ஆதியிற் போலவேIppodhum eppodhum aadhiyir polavae
புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.Pugazhndhu sthoththiram seluththuvaargalae.