Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #231

பரனே, திருக் கடைக்

Paranae, thiruk kadaik

மனந்திரும்புதலும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் · Repentance And Acceptance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பரனே, திருக் கடைக்Paranae, thiruk kadaik

கண் பாராயோ? – என்றன்Kan paaraayo? – Endran

பாவத் துயர் அனைத்தும் தீராயோ?Paavath thuyar anaiththum theeraayo?

சரணம் 1 · Verse 1

திறம் இலாத எனை முனியாமல், – யான்Thiram ilaadha enai muniyaamal, – yaan

செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்,Seidha kutram ondrum ninaiyaamal,

– பரனே– Paranae

பல்லவி · Chorus

பரனே, திருக் கடைக்Paranae, thiruk kadaik

கண் பாராயோ? – என்றன்Kan paaraayo? – Endran

பாவத் துயர் அனைத்தும் தீராயோ?Paavath thuyar anaiththum theeraayo?

சரணம் 2 · Verse 2

மாய வலையில் பட்டுச் சிக்காமல், – லோகMaaya valaiyil pattuch sikkaamal, – loga

வாழ்வில் மயங்கி மனம் புக்காமல், – பரனேVaazhvil mayangi manam pukkaamal, – paranae

பல்லவி · Chorus

பரனே, திருக் கடைக்Paranae, thiruk kadaik

கண் பாராயோ? – என்றன்Kan paaraayo? – Endran

பாவத் துயர் அனைத்தும் தீராயோ?Paavath thuyar anaiththum theeraayo?

சரணம் 3 · Verse 3

அடியேனுக் கருள் செய் இப்போது, – உனAdiyaenuk karul sei ippodhu, – una

தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது?Thadimaik kunnai andrik kadhi edhu?

– பரனே– Paranae

பல்லவி · Chorus

பரனே, திருக் கடைக்Paranae, thiruk kadaik

கண் பாராயோ? – என்றன்Kan paaraayo? – Endran

பாவத் துயர் அனைத்தும் தீராயோ?Paavath thuyar anaiththum theeraayo?

சரணம் 4 · Verse 4

வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?Vanjagak kavalai keduth thottaayo?

– என்றன்– Endran

மனது களிக்க வர மாட்டாயோ? – பரனேManadhu kalikka vara maattaayo? – Paranae

பல்லவி · Chorus

பரனே, திருக் கடைக்Paranae, thiruk kadaik

கண் பாராயோ? – என்றன்Kan paaraayo? – Endran

பாவத் துயர் அனைத்தும் தீராயோ?Paavath thuyar anaiththum theeraayo?

சரணம் 5 · Verse 5

ஏசுவின் முகத்துக்காய் மாத்ரம் – எனக்Esuvin mugaththukkaai maathram – enak

கிரக்கம் செய்யும் ; உமக்கே தோத்ரம்Kirakkam seiyum ; umakkae thothram