ஐயையா, நான் பாவி, – என்னைAiyaiyaa, naan paavi, – ennai
ஆளும் தயாபரனே.Aalum dhayaaparanae.
பொய்யாம் உலக உல்லாசத்தினால் மனம்Poiyaam ulaga ullaasaththinaal manam
போன வழி நடந்தேன் – ஏசையாPona vazhi nadandhaen – esaiyaa
அபயம்! அபயம் இரங்கும்,Apayam! Apayam irangum,
மேசையா, என் தாதாவே – ஐயைMaesaiyaa, en thaadhaavae – aiyai
ஐயையா, நான் பாவி, – என்னைAiyaiyaa, naan paavi, – ennai
ஆளும் தயாபரனே.Aalum dhayaaparanae.
எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,Eththanai soodhugal, eththanai vaadhugal,
எத்தனை தீதுகளோ, – எனEththanai theedhugalo, – ena
தத்தனே? என் பிழை அத்தனையும் பொறுத்Thaththanae? En pizhai aththanaiyum poruth
தாண்டருளும், கோவே – ஐயைThaandarulum, kovae – aiyai
ஐயையா, நான் பாவி, – என்னைAiyaiyaa, naan paavi, – ennai
ஆளும் தயாபரனே.Aalum dhayaaparanae.
வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்Vanjagamo, karavo, kapado, maai
மாலமோ, இரண்டகமோ, – மனச்Maalamo, irandagamo, – manach
சஞ்சலம் நீக்கி எனக் கருள் செய்யும்,Sanjalam neekki enak karul seiyum,
சமஸ்த நன்மைக் கடலே – ஐயைSamastha nanmaik kadalae – aiyai
ஐயையா, நான் பாவி, – என்னைAiyaiyaa, naan paavi, – ennai
ஆளும் தயாபரனே.Aalum dhayaaparanae.
பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,Poiyum, purattum, uruttum, thiruttum,
பொறாமையும் ஆணவமும் – விட்Poraamaiyum aanavamum – vit
டுய்யும்படி அருள் செய்யும்,Tuiyumbadi arul seiyum,
அனாதி ஓர் மகத்துவனே – ஐயைAnaadhi or magaththuvanae – aiyai
ஐயையா, நான் பாவி, – என்னைAiyaiyaa, naan paavi, – ennai
ஆளும் தயாபரனே.Aalum dhayaaparanae.
உன்னை எல்லாத்திலும் பார்க்கச் சிநேகித்Unnai ellaaththilum paarkkach sinaegith
துனதடியார்களையும், – நான்Thunadhadiyaargalaiyum, – naan
என்னைச் சிநேகிக்கிறாற் போல் சிநேகிக்கEnnaich sinaegikkiraar pol sinaegikka
ஏவும், பராபரனே – ஐயைEvum, Paraaparanae – aiyai
ஐயையா, நான் பாவி, – என்னைAiyaiyaa, naan paavi, – ennai
ஆளும் தயாபரனே.Aalum dhayaaparanae.