ரட்சக ரொருவரன்புRatchaga roruvaranbu
பேரன் பென்றும் கேள்விப்பட்டேன்;Paeran pendrum kaelvippattaen;
ஆனால் மெய்தான் ஜீவன் விட்டு,Aanaal meidhaan jeevan vittu,
என்னை மீட்கக் குருசில் மாண்டார்.Ennai meetkak kurusil maandaar.
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என்னை நேசித்தாலே தானே?Ennai naesiththaalae thaanae?
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என் மேல் கிருபை கூறுகிறார்.En mael kirupai koorugiraar.
அவர் பாடும் மரணமும்Avar paadum maranamum
அதிகமாயும் கேள்விப் பட்டேன்;Adhigamaayum kaelvip pattaen;
ஆனால் மெய்தான் இவை எல்லாம்Aanaal meidhaan ivai ellaam
மா பாவி எனக்காகவே தான்.Maa paavi enakkaagavae thaan.
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என்னை நேசித்தாலே தானே?Ennai naesiththaalae thaanae?
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என் மேல் கிருபை கூறுகிறார்.En mael kirupai koorugiraar.
இந்த ஏசு அடியார்க்குIndha Esu adiyaarkku
ஓர் இராஜ்ய மிருக்கிறதாம்.Or iraajya mirukkiradhaam.
ஆனால் பாவியாம் எனக்குAanaal paaviyaam enakku
அங்கோர் பங்கு இருக்கிறதா?Angor pangu irukkiradhaa?
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என்னை நேசித்தாலே தானே?Ennai naesiththaalae thaanae?
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என் மேல் கிருபை கூறுகிறார்.En mael kirupai koorugiraar.
நாதா நீர் விண்ணப்பத்தைNaathaa neer vinnappaththai
அன்பாகவே அங்கீகரித்து,Anbaagavae angeegariththu,
உமதாவியா லிதெல்லாம்Umadhaaviyaa lidhellaam
என் பங்காமென்று காட்டிடுமே.En pangaamendru kaattidumae.
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என்னை நேசித்தாலே தானே?Ennai naesiththaalae thaanae?
ஆம்! ஆம்! ஆம்!Aam! Aam! Aam!
என் மேல் கிருபை கூறுகிறார்.En mael kirupai koorugiraar.