Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #234

தேவன் சுதன் தந்தார்; ஓ! மா அன்பு

God gave His Son For Me · Devan Sudhan thandhaar; O! Maa anbu

அன்பு · Love · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவன் சுதன் தந்தார்; ஓ! மா அன்பு;Devan Sudhan thandhaar; O! Maa anbu;

பாவ மன்னிப்பீந்தார்; ஓ! மா அன்பு;Paava mannippeendhaar; O! Maa anbu;

மா பாவியானாலும் நிர்பந்தனானாலும்,Maa paaviyaanaalum nirbandhanaanaalum,

என்னைக் கை தூக்கினார்; ஓ! மா அன்பு.Ennaik kai thookkinaar; O! Maa anbu.

சரணம் 2 · Verse 2

என் கடனைத் தீர்த்தார்; ஓ! மா அன்பு;En kadanaith theerththaar; O! Maa anbu;

கட்டுகள் தகர்த்தார்; ஓ! மா அன்பு;Kattugal thagarththaar; O! Maa anbu;

நீதி நிறைவேற்றி, என்னை ஈடேற்றினார்;Needhi niraivaetri, ennai eedaetrinaar;

ஏசு ராஜன் ஆனார்! ஓ! மா அன்பு.Esu raajan aanaar! O! Maa anbu.

சரணம் 3 · Verse 3

நம்புறேன் உள்ளத்தில்; ஓ! மா அன்பு;Namburaen ullaththil; O! Maa anbu;

பேர் உண்டு சொர்க்கத்தில்; ஓ! மா அன்பு;Paer undu sorkkaththil; O! Maa anbu;

என் பயம் நீங்கிற்று; என் பாவம் போயிற்று;En bayam neengitru; en paavam poyitru;

சந்தோஷம் ஆயிற்று; ஓ! மா அன்பு.Sandhosham aayitru; O! Maa anbu.