Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #235

என் பாவம் நீக்கி விட்டனர்

What a Wonder Ful Saviour · En paavam neekki vittanar

அன்பு · Love · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் பாவம் நீக்கி விட்டனர்En paavam neekki vittanar

ஒப்பில்லா வல்ல மீட்பர்Oppillaa valla Meetpar

மா க்ரயம் தந்து மீட்டனர்Maa krayam thandhu meettanar

ஒப்பில்லா வல்ல மீட்பர்.Oppillaa valla Meetpar.

பல்லவி · Chorus

ஒப்பில்லா வல்ல மீட்பர்!Oppillaa valla Meetpar!

மா நேசர்! என் நேசர்!Maa Naesar! En Naesar!

என் ஏசுவைப் பார்.En Esuvaip paar.

சரணம் 2 · Verse 2

மாசற்ற ரத்தம் சிந்தினார்Maasatra raththam sindhinaar

ஒப்பில்லா வல்ல மீட்பர்Oppillaa valla Meetpar

தம்மண்டை சேர்த்து அணைத்தார்Thammandai saerththu anaiththaar

ஒப்பில்லா வல்ல மீட்பர்.Oppillaa valla Meetpar.

பல்லவி · Chorus

ஒப்பில்லா வல்ல மீட்பர்!Oppillaa valla Meetpar!

மா நேசர்! என் நேசர்!Maa Naesar! En Naesar!

ஒப்பில்லா வல்ல மீட்பர்!Oppillaa valla Meetpar!

என் ஏசுவைப் பார்.En Esuvaip paar.

சரணம் 3 · Verse 3

என் நெஞ்சைச் சுத்தமாக்கினார்En nenjaich suththamaakkinaar

ஒப்பில்லா வல்ல மீட்பர்Oppillaa valla Meetpar

அங்கர சாட்சி செய்கிறார்Angara saatchi seigiraar

ஒப்பில்லா வல்ல மீட்பர்.Oppillaa valla Meetpar.

பல்லவி · Chorus

ஒப்பில்லா வல்ல மீட்பர்!Oppillaa valla Meetpar!

மா நேசர்! என் நேசர்!Maa Naesar! En Naesar!

ஒப்பில்லா வல்ல மீட்பர்!Oppillaa valla Meetpar!

என் ஏசுவைப் பார்.En Esuvaip paar.

சரணம் 4 · Verse 4

என் துணையாக நிற்கிறார்En thunaiyaaga nirkiraar

ஒப்பில்லா வல்ல மீட்பர்Oppillaa valla Meetpar

எத்தீங்கு மின்றிக் காக்கிறார்Eththeengu mindrik kaakkiraar