ஏசுவைப் போல் நல்ல நேசர் உண்டோ?Esuvaip pol nalla Naesar undo?
இல்லையே, இல்லையே,Illaiyae, illaiyae,
ஆத்தும நோய் தீர்க்கும் வைத்தியர் உண்டோ?Aaththuma noi theerkkum vaiththiyar undo?
இல்லையே, இல்லையேIllaiyae, illaiyae
இயேசு நேசர் அறிவார் என்னை;Yesu Naesar arivaar ennai;
என்றும் என்னோடிருப்பாரே.Endrum ennodiruppaarae.
ஏசுவைப் போல் நல்ல நேசர் இல்லை;Esuvaip pol nalla Naesar illai;
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
ஏசையர் மேன்மைக் கோர் நிகர் உண்டோ?Esaiyar maenmaik kor nigar undo?
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
ராஜரின் தாழ்மைக் கோர் ஒப்பு முண்டோ?Raajarin thaazhmaik kor oppu mundo?
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
இயேசு நேசர் அறிவார் என்னை;Yesu Naesar arivaar ennai;
என்றும் என்னோடிருப்பாரே.Endrum ennodiruppaarae.
ஏசுவைப் போல் நல்ல நேசர் இல்லை;Esuvaip pol nalla Naesar illai;
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
எப்பொழுதாயினும் கை விட்டாரோ?Eppozhudhaayinum kai vittaaro?
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
கார் இருளில் அவர் நீங்குவாரோ?Kaar irulil avar neenguvaaro?
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
இயேசு நேசர் அறிவார் என்னை;Yesu Naesar arivaar ennai;
என்றும் என்னோடிருப்பாரே.Endrum ennodiruppaarae.
ஏசுவைப் போல் நல்ல நேசர் இல்லை;Esuvaip pol nalla Naesar illai;
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
யாரும் அவரில் ஏமாந்ததுண்டோ?Yaarum avaril emaandhadhundo?
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
எப்பாவியும் தள்ளப்பட்ட துண்டோ?Eppaaviyum thallappatta thundo?
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
இயேசு நேசர் அறிவார் என்னை;Yesu Naesar arivaar ennai;
என்றும் என்னோடிருப்பாரே.Endrum ennodiruppaarae.
ஏசுவைப் போல் நல்ல நேசர் இல்லை;Esuvaip pol nalla Naesar illai;
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
ஏசுவைப் போல் மீட்பர் எங்கும் இல்லை;Esuvaip pol Meetpar engum illai;
இல்லையே, இல்லையே.Illaiyae, illaiyae.
அன்பரில் அன்பர் வேறாரும் இல்லை;Anbaril anbar vaeraarum illai;