Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #238

நேச மீட்பர், பாவம் நீக்கி

I Have Found a precious Saviour · Naesa Meetpar, paavam neekki

அன்பு · Love · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நேச மீட்பர், பாவம் நீக்கிNaesa Meetpar, paavam neekki

என்னைச் சுத்த மாக்கினார்.Ennaich suththa maakkinaar.

அவர் திவ்ய அன்பில் மூழ்கி,Avar dhivya anbil moozhgi,

நித்தம் வாழச் செய்கிறார்.Niththam vaazhach seigiraar.

நேச நாதா! அல்லேலூயா!Naesa Naathaa! Alleluyaa!

உம்மில் அன்பு கூருவேன்.Ummil anbu kooruvaen.

நேச நாதா! நீரே முந்திNaesa Naathaa! Neerae mundhi

அன்பு கூர்ந்தீர்; தாங்குமே.Anbu koorndheer; thaangumae.

சரணம் 2 · Verse 2

லோகம் எங்கும் இல்லாத வாழ்வைக்Logam engum illaadha vaazhvaik

கண்டு, பாக்யம் அடைந்தேன்.Kandu, paakyam adaindhaen.

சாகா ஜீவன் தந்த அன்பைSaagaa jeevan thandha anbai

எங்கும் யார்க்கும் சொல்லுவேன்.Engum yaarkkum solluvaen.

சரணம் 3 · Verse 3

நேசர் அன்பின் சத்தம் கேட்டுப்Naesar anbin saththam kaettup

பாசம் பொங்கிப் பணிந்தேன்.Paasam pongip panindhaen.

அவர் பாதம் தாழ வீழ்ந்துAvar paadham thaazha veezhndhu

ஜீவன் யாவும் படைத்தேன்.Jeevan yaavum padaiththaen.

சரணம் 4 · Verse 4

மீட்பர் மந்தை சேர்ந்தோனாகMeetpar mandhai saerndhonaaga

அவர் சொந்த மாயினேன்Avar sondha maayinaen

மோசமின்றிச் சுகமாகக்Mosamindrich sugamaagak

காப்பார் என்று அறிவேன்.Kaappaar endru arivaen.