அன்புள்ள ஏசு நேசர்,Anbulla Esu Naesar,
எனக்கெல்லாம் அவரே,Enakkellaam avarae,
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்;Padhinaayiram paergalil sirandhavar;
அவர் பள்ளத்தாக்கின் லீலி,Avar pallaththaakkin leeli,
எனதெல்லாம் அவரே,Enadhellaam avarae,
என் ஆத்துமத்தின் பிராண நாயகர்;En aaththumaththin piraana naayagar;
துக்கத்தில் என் ஆறுதல்Thukkaththil en aarudhal
துன்பத்தில் எனதின்பம்;Thunbaththil enadhinbam;
என் கவலையை யெல்லாம் தாங்குவார்.En kavalaiyai yellaam thaanguvaar.
அவர் பள்ளதாக்கின் லீலி,Avar palladhaakkin leeli,
அவர் காலை விடிவெள்ளி,Avar kaalai vidivelli,
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்.Padhinaayiram paergalil sirandhavar.
என் சஞ்சலங்கள் நீங்க,En sanjalangal neenga,
என் பாவம் மா அன்பாய்,En paavam maa anbaai,
சுமந்து அவர் ஜீவனை விட்டார்;Sumandhu avar jeevanai vittaar;
நான் யாவையும் வெறுத்தேன்Naan yaavaiyum veruththaen
என் நேச மீட்பர்க்காய்;En naesa Meetparkkaai;
அவர் ஒரு போதும் கைவிட மாட்டார்;Avar oru podhum kaivida maattaar;
லோகம் என்னை வெறுத்து,Logam ennai veruththu,
சாத்தான் சோதித்தாலும்,Saaththaan sodhiththaalum,
மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்.Meetpar enakku jeyam tharuvaar.
அவர் பள்ளதாக்கின் லீலி,Avar palladhaakkin leeli,
அவர் காலை விடிவெள்ளி,Avar kaalai vidivelli,
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்.Padhinaayiram paergalil sirandhavar.
கர்த்தாவின் சித்தத்துக்குக் கீழ்படிவேனானால்,Karththaavin siththaththukkuk keezhbadivaenaanaal,
அனைத்து துன்பத்தையும் ஜெயிப்பேன்;Anaiththu thunbaththaiyum jeyippaen;
எனக்கு பயமென்ன? அவர் என் பங்கானால்,Enakku bayamenna? Avar en pangaanaal,
என் ஆத்துமத்தின் மன்னா இவரே;En aaththumaththin mannaa ivarae;
ஜீவ நதிகள் பாயும் ராஜ்யத்தைச் சேர்கையில்,Jeeva nadhigal paayum raajyaththaich saergaiyil,
அவர் திரு முகத்தை நான் காண்பேன்Avar thiru mugaththai naan kaanbaen
அவர் பள்ளதாக்கின் லீலி,Avar palladhaakkin leeli,
அவர் காலை விடிவெள்ளி,Avar kaalai vidivelli,
பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்.Padhinaayiram paergalil sirandhavar.